Category: சிறப்பு செய்திகள்
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு
கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் மதிப்பு 11.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்தாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ... Read More
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் – பிரதமர்
ஒவ்வொரு பெண்ணும், பெண் பிள்ளையும் கண்ணியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கி, நாட்டின் முன்னேற்றத்திற்கு முழு பங்களிப்பையும் வழங்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டில் முழுமையான அபிவிருத்தியை அடைய முடியும் ... Read More
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More
இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்
இலங்கை தமிழரசுக் கட்சியினால் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை முன்வைத்தனர். அவையாவது, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளின் தூதரகத் தலைவர்கள், ஜெனீவா. மேன்மைதங்கியவர்களே, ... Read More
உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் ஆதரவு
பீங்கான் கைத்தொழிற் துறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக உள்ளூர் வர்த்தகர்களுடன் நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மீதான விசேட பண்ட வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் மீதான சிறப்புப் பண்ட வரியை அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்திற்கு விதிக்கப்படும் சிறப்புப் பொருட்கள் வரியை அதிகரிக்கும் இந்த வரி ... Read More
வேலணையில் விசமிகள் தீவைப்பு – திணறும் அதிகாரிகள்
வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால், வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவானது. இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தியதை ... Read More
ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் தாக்கப்பட்ட பொலிஸ் – ஒருவர் கைது
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ... Read More
இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பல தொழிற்சங்கங்கள் நான்கு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (27) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடங்கின. இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிற்கும் ஒருங்கிணைந்த பேருந்து ... Read More
கெஹல்பத்தர பத்மே பிடிபட்டார் – இந்தோனேசியாவில் இலங்கை கும்பல் கைது
"கெஹெல்பத்தர பத்மே" எனப்படும் பத்மசிறி பெரேரா உட்பட, இலங்கையின் ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குழுவில் “கொமாண்டோ ... Read More
அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி துறை பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் 4.2 லட்சம் கோடி ரூபா மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்படலாம் இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த ... Read More












