Category: சிறப்பு செய்திகள்

போர் முடிவுக்கு வராது – ஈரான் அறிவிப்பு

Mano Shangar- March 26, 2026

மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரஸ் டிவிக்கு அளித்த செவ்வியில், போரை ... Read More

பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி

Nishanthan Subramaniyam- March 26, 2026

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

சதொசயில் 600 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைப்பு

Nishanthan Subramaniyam- March 26, 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் ... Read More

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு

Mano Shangar- March 26, 2026

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, ... Read More

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை

Mano Shangar- March 26, 2026

பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More

நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Nishanthan Subramaniyam- March 25, 2026

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று (25) காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் ... Read More

திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடிவு

Nishanthan Subramaniyam- March 25, 2026

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24) பிற்பகல் நடைபெற்றது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகளைத் ... Read More

போர் நிறுத்தம் – டிரம்பின் அறிவிப்பை கேலி செய்த ஈரான் அதிகாரி

Mano Shangar- March 25, 2026

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கேலி செய்துள்ளார். இதன்படி, அமெரிக்கர்கள் தங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய இராணுவத்தின் கதம் அல்-அன்பியா மத்திய ... Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் காலமானார்

Nishanthan Subramaniyam- March 25, 2026

எழுத்தை ஆளுகை செய்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் காலமானார். நிந்தவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம்.சலீம் இன்று காலை 8.00 மணியளவில் தனது 75ஆவது வயதில் நிந்தவூர் இல்லத்தில் காலமானர். ... Read More

ஈரானுடனான போரில் வெற்றிபெற்று விட்டோம் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- March 25, 2026

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். இந்தப் போரில் ஏற்கனவே வெற்றி பெறப்பட்டுவிட்டதாகவும், ஆட்சி மாற்ற இலக்கு அடையப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More

இலங்கை தேயிலைக்கு சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- March 25, 2026

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் இலங்கைத் தேயிலைக்கான (Ceylon Tea) கேள்வி சர்வதேச சந்தையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற ... Read More

இம்மாத அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு மார்ச் 26 இல்

Nishanthan Subramaniyam- March 25, 2026

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு குறித்து நலன்புரி நன்மைகள் சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, இக்கொடுப்பனவுகள் எதிர்வரும் 26ஆம் திகதி ... Read More