Category: சிறப்பு செய்திகள்
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியீடு
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த ... Read More
யாழ். போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தற்போது அதி தீவிர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் ... Read More
நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சாத்தியம் – ஆனந்த பாலித எச்சரிக்கை
மின்சார பொறியாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக நாடு முழுவது மின் தடை ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த முடிவு தன்னிச்சையாக ... Read More
மானியங்கள் வழங்கி மீன் பிடித்துறையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை – இராமலிங்கம் சந்திரசேகர்
மீன் பிடித்துறையை முன்னேற்றுவதற்கு மானியம் வழங்கத் தீர்மானித்துள்ள அரசாங்கம், இயந்திர மீன்பிடி படகுகளுக்காக இரண்டு மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை வழங்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ... Read More
உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் வரலாறுகாணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 4,011.18 டொலராக பதிவாகியுள்ளது. இதனால் இலங்கையில் 22 கரட் தங்கம் முதல்முறையாக மூன்று இலட்சத்தை எட்டியுள்ளது. ... Read More
மின்சார கட்டண திருத்தம் – கொழும்பில் நாளை உரையாடல், ஆணைக்குழு ஏற்பாடு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (The Public Utilities Commission of Sri Lanka - PUCSL), 2025 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து நாளை எட்டாம் திகதி புதன்கிழமை ... Read More
இலங்கை நிதி நிலைமை, உலக வங்கியின் தலைவருடன் உரையாடல்
அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தி வரும் நிலையில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் சம்பளத் திட்டம் மிகக் குறைவாகவும் இருப்பதாக ... Read More
தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதில் தயக்கம் காட்டும் அரசு – இ.சிறிநாத்
புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்கள், போதைப்பொருளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத சூழ்நிலையே காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் ... Read More
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனித்ததோடு எமது கலை, இலக்கியங்களும் மூச்சிழந்து விட்டன – ஐங்கரநேசன்
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்கியங்கள் பேசின. போராட்டங்களின் நியாயங்களையும், வலிகளையும் சொல்லி மக்களை எழுச்சிகொள்ள வைத்து ... Read More
அல்பேனியாவில் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நீதிபதி
அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நீதிபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீதிபதி அஸ்ட்ரிட் கலாஜா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ... Read More
கொழும்பில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு
கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமானம் மீது பறவை மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று இடம்பெறுள்ளது. ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதியுள்ளது. விமானத்தில் ... Read More
புதுடில்லி செல்லும் பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் கலந்து கொள்ள உள்ளார். NDTV உலக உச்சி மாநாடு 2025, உலகளாவிய ரீதியில் ... Read More












