Category: சிறப்பு செய்திகள்
மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும் – சந்திரசேகர்
எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More
உரத் தொழிற்சாலைக்கான முன்மொழியப்பட்ட இடத்தை பார்வையிட்டார் கைத்தொழில் அமைச்சர்
திருகோணமலை சீன துறைமுகத்திற்கு அருகிலுள்ள துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான நிலத்தை நேற்று (15) கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பார்வையிட்டார். இங்கு ஒற்றை சூப்பர் பாஸ்பேட் (SSP) உற்பத்தி தொழிற்சாலை ... Read More
13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?
*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? *நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்… *ஜெனிவாவின் மடைமாற்றல்! அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது ... Read More
இன்று பல பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், ... Read More
“நான் உயிருடன் இருக்கின்றேன்” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வாசுதேவ நாணயக்கார
முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார, தான் இறந்துவிட்டதாக பரவும் வதந்தி குறித்து கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன்படி, தான் நலமுடன் இருப்பதாகவும், தான் இறந்துவிட்டதாக தொலைபேசி அழைப்புகள் மூலம் ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியா பயணமானார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியுள்ளார் பிரதமர் இன்று (16) அதிகாலை 12.40க்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-191 மூலம் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் ... Read More
காகிதங்களை கையளிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை: காணி உரிமை பற்றி சஜித் பிரேமதாச கருத்து
வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்பே வீடுகளை நிர்மாணிப்போம் என காகிதத் துண்டுகளை பகிரும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ” 1987 ஆம் ஆண்டு அனைவருக்கும் ... Read More
புதிய வாகன எண் தகடுகள் தொடர்பில் வெளியான தகவல்
புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்குவதற்கான உறுதியான திகதியை குறிப்பிட முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். ... Read More
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஐவர் கைது
தெற்கு கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் விசேட அதிரடிப்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் ... Read More
பாராளுமன்றம் ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூடும்
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கடந்த 10ஆம் திகதி ... Read More
கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை
இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் ... Read More
பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் – ஐ.தே.க அழைப்பு
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய ... Read More












