Category: சினிமா
நடிகர் ரவிக்குமார் காலமானார்
இயக்குனர் கே.பாலச்சந்தரின் ‘அவர்கள்’, ‘பகலில் ஒரு இரவு’ படங்கள் மற்றும் சித்தி, வாணிராணி உட்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவிக்குமார். 71 வயதான இவர் உடல் நலக்குறைவால் சென்னை வேளச்சேரியில் ... Read More
“குட் பேட் அக்லி” ட்ரெய்லர் இன்று வெளியீடு
அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (04) வெளியாகவுள்ளது. இந்த தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது சமூக ஊடகங்களில் உறுதிபடுத்தியுள்ளது. ... Read More
‘பேட்மேன்’ பட நடிகர் வால் கில்மர் உயிரிழந்தார்
‘பேட்மேன்’ மற்றும் ‘தி டோர்ஸ்’ போன்ற படங்களில் பிரபல ஹாலிவுட் நடிகர் வால் கில்மர் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 65 ஆகும். நிமோனியா காரணமாக வால் கில்மர் உயிரிழந்துள்ளதாக அவரது மகள் ... Read More
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கிரிவலம் சென்ற சினேகா
நடிகை சினேகா, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, நேற்றிரவு தனது கணவருடன் கிரிவலம் சென்றுள்ளார். எளிமையாக பக்தர்களுடன் கிரிவலம் மேற்கொண்டு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். கிரிவலப்பாதையில் நடிகை சினேகாவைக் ... Read More
நடிகர் மனோஜின் உடல் தகனம்
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ... Read More
பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்
இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே மாஸ்டர் என்பதுடன், மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை ... Read More
‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் இன்று (24) வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (24) மாலை 6 மணிக்கு 'ஜன நாயகன்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட் ... Read More
இணையத்தில் வைரலாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்பட பாடல்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் , அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் ... Read More
அட்லீயை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்
அட்லீ மற்றும் ஷாருக் கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஹிட் ஆகி ... Read More
ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்த லோகேஷ், அடுத்ததாக கைதி எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து ... Read More
ஓடிடியில் வெளியான தண்டேல்…வருத்தத்தில் படக்குழுவினர்
நாக சைத்தன்யா, சாய் பல்லவி இணைந்து நடித்த தண்டேல் திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் சாய் பல்லவி வரும் ஒவ்வொரு காட்சிகள், பாடல்கள் மற்றும் அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது. ... Read More
‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்
பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். ... Read More












