Category: சினிமா

“நான் தவறு செய்துவிட்டேன்” – போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்

Mano Shangar- June 24, 2025

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கில் நேற்று கைதான ஸ்ரீகாந்த் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, போதைப்பொருள் பயன்படுத்தி ... Read More

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகர் ஸ்ரீகாந்த்

Mano Shangar- June 23, 2025

பிரபல தென்னிந்திய நடிகர் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு ... Read More

தக் லைஃப் படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம் – அனுமதி மறுத்த நீதிபதிக்கு கண்டனம்

admin- June 18, 2025

நடிகர் கமல்​ஹாசனின் ‘தக் லைஃப்' படத்தை கர்​நாட​கா​வில் வெளி​யிட அனு​மதி அளித்த உச்ச நீதி​மன்​றம், கமல்​ஹாசனை மன்​னிப்பு கேட்க வலி​யுறுத்​திய நீதிபதிக்கு கண்​டனம் வெளியிட்டுள்ளது. ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்​தது’ என்று `தக் ... Read More

இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்

Mano Shangar- June 15, 2025

பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் , ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளின் ... Read More

காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட்

Mano Shangar- June 15, 2025

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான செய்தியை அனிருத் மறுத்துள்ளார். அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாகவும் இருவருக்கும் ... Read More

தக் லைஃப் படத்தின் முத்த மழை வீடியோ பாடல் வெளியானது

admin- June 14, 2025

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.  இந்த படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய ... Read More

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போன பிரபல நடிகர்

Mano Shangar- June 12, 2025

தென்னிந்தியாவின் பயங்கர வில்லன் நடிகராக இருந்தவர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ். திருப்பாச்சி, கோ, சாமி என பல படங்களில் வில்லனாக இருந்த இவர், இப்போது திரையுலகில் பெரிதாக ஆக்டிவாக இல்லை. இவர், தற்போது ஆள் ... Read More

‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் – மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா?

Nishanthan Subramaniyam- June 5, 2025

‘நாயகன்’ என்ற ஒரு க்ளாசிக் படம் வெளியாகி சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைகிறது என்ற அறிவிப்பே இப்படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளறிவிட்டது. பிறகு டைட்டில் டீசர், ... Read More

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- June 5, 2025

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா ... Read More

மாலையும் கழுத்துமாக ரவி, கெனிஷா – வைரலாகும் புகைப்படம்

Mano Shangar- June 5, 2025

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். அண்மையில் சில சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானார். இந்த நிலையில், அவர் மாலையும் கழுத்துமாக கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று ... Read More

ஜன நாயகன் படப்பிடிப்பை முடித்த விஜய்?

Nishanthan Subramaniyam- June 3, 2025

நடிகர் விஜய் ஜன நாயகன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச்.வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் ... Read More

பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்

Mano Shangar- June 2, 2025

'மதயானை கூட்டம்', 'ராவண கோட்டம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் காலமாகியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 1999 முதல் ... Read More