Category: உலகம்
போர் தொடர்பில் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியா வலியுறுத்தல்
ஈரானில் இடம்பெறும் போர் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் என அவுஸ்திரேலியப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை தற்போது நிலவும் பதற்றம் தணிக்கப்படுவதை காண விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். கோரிக்கையொன்றைத் ... Read More
ஈரான் போர் – இங்கிலாந்து மக்களிடையே வேரூன்றும் அவநம்பிக்கை
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்களின் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஏற்கனவே அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் கடும் ... Read More
ஈராக்கியர்களுக்கு நன்றி – மொஜ்தபா கமெனியிடம் இருந்து வந்த அறிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்று வரும் போரின்போது ஆதரவளித்த ஈராக் மக்களுக்கு நன்றி தெரிவித்து, ஈரானின் புதிதாக நியமிக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எழுத்துப்பூர்வமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் என ஈரானிய ... Read More
ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டது – டிரம்ப் அறிவிப்பு
ஈரானில் ஏற்கனவே ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரின் ஆரம்ப நாட்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டதன் மூலம் ... Read More
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்
ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த பேரணிகள், அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் ... Read More
அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ... Read More
ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயாராகி வருவதாக தகவல்
ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென ... Read More
அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC எச்சரிக்கை
மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய - அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் ... Read More
ஸ்கொட்லாந்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் – தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஆளுங் கட்சி
ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்துள்ளன. ... Read More
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய இங்கிலாந்து மருத்துவர் கைது
ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ரஹ்மே அலத்வான் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது ... Read More
மத்திய கிழக்கை நோக்கி புறப்பட்ட அமெரிக்காவின் பிரம்மாண்ட விமானம் தாங்கி கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கி 80 க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய அமெரிக்காவின் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பலான USS George H.W. Bush அனுப்பப்பட உள்ளது. இந்த கப்பல் மற்றும் ... Read More
பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக ... Read More












