Category: உலகம்
டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி
இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிப்பதற்கு முன்னதாக, டெல் அவிவில் லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். பணயக்கைதிகள் "வீட்டுக்கு வருகிறார்கள் என இந்த பேரணியின் போது உரையாற்றிய அமெரிக்க சிறப்பு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்துள்ளார். ... Read More
சீன பொருட்களுக்கு மேலும் 100% வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 30% ... Read More
அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கு வழங்கப்படாமைக்கு சர்வாதிகார போக்கு காரணமா?
இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 6 போர்களை தான் நிறுத்தியதாகவும் தனக்கே நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அந்த பரிசு வெனிசுலா மக்களின் சுதந்திரத்திற்காக ... Read More
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் ... Read More
அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் மரியா கொரினா மச்சோடா – ட்ரம்பின் எதிர்பார்ப்பு தோல்வி
2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா வென்றுள்ளார். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கான அவரது அயராத உழைப்பிற்காகவும் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு ... Read More
டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை
டென்மார்க், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 ... Read More
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் தீ விபத்து
தென்கிழக்கு லண்டனில் கடையொன்றில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கட்டிடம் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்கேயில் உள்ள ஹை ஸ்ட்ரீட்டில் இரண்டு மாடி கடையின் ஒரு ... Read More
தொழிலாளர் பற்றாகுறை – தற்காலிக வேலை விசாக்களை வழங்க தயாராகும் பிரித்தானியா
தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, தற்காலிக வேலை விசாக்களுக்கான 82 வேலை வகைகளை பிரித்தானியா பட்டியலிட்டுள்ளது. இந்த விசாக்கள் அரை திறமையான வேலைகளுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கி, ... Read More
ஷேக் ஹசீனா கைதுசெய்ய உத்தரவு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து ... Read More
போரை நிறுத்த இஸ்ரேல்-ஹமாஸ் இணக்கம்!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரை நிறுத்த இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அமைதிக்கான முதல் கட்ட திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் ... Read More
இந்தியாவுடன் உறவு, காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தல் – ட்ரம் புதிய விளக்கம்
அமெரிக்கா இந்தியாவுடன் அரசியல் ரீதியான இராஜதந்திர முறைகளை வலுவான முறையில் தொடர வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபாதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் வலுயுறுத்தியுள்ளனர். அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடு ஒன்றுடன் ... Read More












