Category: உலகம்
அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ஈரானும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ... Read More
மத்திய கிழக்கில் பதற்றம் – குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு
ஈராக்கின் பெஷ்மெர்கா (Peshmerga) படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக்கின் இராணுவத்தைச் சேர்த்த அறுவர் உயிரிழந்துள்ளனர். குர்திஷ் பிராந்தியத்தின் ஆயுதப் படைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ... Read More
25 ஆவது நாளாக தொடரும் தாக்குதல் : ஈரானில் 208 குழந்தைகள் பலி
மத்திய கிழக்கு போர்ச்சூழல் இன்று (24) 25ஆவது நாளாக தொடர்கின்றது. ஈரான்மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தாலும், ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. மறுபுறத்தில் இஸ்ரேல்மீது ஈரானும் ஏவுகணைத் தாக்குதல் ... Read More
ஹோர்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில்: அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் கடும் எச்சரிக்கை
ஐந்து நாட்களுக்குத் தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த போதிலும், மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளது. ட்ரம்ப்பின் அறிவிப்பை ஒரு "உளவியல் போர்" என வர்ணித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் ... Read More
போர் முடிவுக்கு வருகின்றதா? ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைக்க டிரம்ப் உத்தரவு
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா 'மிகவும் பயனுள்ள' பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக, மத்திய கிழக்கில் நிலவும் பகைமைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு ... Read More
வடக்கு அவுஸ்திரேலியாவில் வெள்ள அபாய எச்சரிக்கை – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மக்களுக்கு அறிவிப்பு
வடக்கு அவுஸ்திரேலியாவை நிலைகுலையச் செய்த 'Narelle' சூறாவளி, தற்போது 'தாழ்முக்க மண்டலமாக' வலுவிழந்த போதிலும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதிகளில் பாரிய வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலநிலை மண்டலம் திங்கட்கிழமை வடக்கு மாகாணத்தின் எல்லைகளைக் ... Read More
ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக டவுனிங் ... Read More
இஸ்ரேல் அணுசக்தி மையம் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது . அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய ... Read More
வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி ... Read More
அவுஸ்ரேலியாவை அதிரவைக்கும் ‘நரெல்லே’ சூறாவளி
அவுஸ்ரேலியாவின் வடக்கு மாகாணத்தை நோக்கி 'Narelle' தீவிர சூறாவளி மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால், அங்கு மிக உயர்மட்ட அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போரோலூலா, நம்புல்வார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10,000-க்கும் ... Read More
English Channel வழியாக சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பு – எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனம்
பிரித்தானியாவின் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், English Channel வழியாக நடைபெறும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. English Channel வழியாக சிறிய ... Read More
நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி; நிலைமையைச் சமாளிக்க அடுத்த வாரம் ‘கோப்ரா’ கூட்டம்
பிரித்தானியாவிற்குச் சொந்தமான டியாகோ கார்சியா (Diego Garcia) கூட்டுப்படைத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீதான மேலதிக தாக்குதல்களுக்குப் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்திக்கொள்ள ... Read More












