Category: இலங்கை

இந்தியப் பெருங்கடல் கடலோர கூட்டணியில் இணைகிறது இலங்கை

Nishanthan Subramaniyam- January 21, 2026

இந்து சமுத்திர கடலோர அரசுகளின் கூட்டணியை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்குரிய யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேர் அமைச்சரவையில் முன்வைத்துள்ளார். அமைச்சரவை ... Read More

சிறைச்சாலைகள் 300 வீதம் நிரம்பி வழிகின்றன – நீதி அமைச்சர் தகவல்

Mano Shangar- January 21, 2026

நாட்டின் முழு சிறைச்சாலை அமைப்பிலும் 300 வீதம் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சிறையில் 37,761 கைதிகள் இருந்தாலும், அவர்களில் ... Read More

தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் ஆவணத்தை தயாரிக்க திட்டம்

Nishanthan Subramaniyam- January 21, 2026

“ மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே, இருக்கிற முறையிலே தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்.” என்று இலங்கை தமிழ் அரசுக் ... Read More

வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 4,800 டொலர்களை கடந்தது

Diluksha- January 21, 2026

உலக சந்தைகளில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 4,800 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் 4,858 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கு ... Read More

போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – நோர்வே இராணுவம் அறிவிப்பு

Mano Shangar- January 21, 2026

ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று ... Read More

மாலைத்தீவில் விமான நிலையத்தில் சண்டையிட்ட இலங்கையர்களுக்கு விளக்கமறியல்

Mano Shangar- January 21, 2026

மாலைத்தீவில் உள்ள வேலானா சர்வதேச விமான நிலையத்தில் (VIA) நடந்ததாகக் கூறப்படும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை 15 நாட்கள் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் ஜனவரி ... Read More

யாழ்ப்பாணம் – கொடிகாமம் கொலை வழக்கு! இரண்டு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

Mano Shangar- January 21, 2026

கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் நேற்று (20) தீர்ப்பளித்தார். கடந்த ... Read More

ஒபேசேகரபுர வீட்டுத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி

Nishanthan Subramaniyam- January 20, 2026

ராஜகிரய, ஒபேசேகரபுர, அருணோதய மாவத்தையில் 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழ் ... Read More

நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் வரும்

Nishanthan Subramaniyam- January 20, 2026

” நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும், அதைவிடுத்து அரசாங்கம் இதனை தீர்மானிக்க வரக் கூடாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் ... Read More

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு இன்று முதல் அமுல்

Nishanthan Subramaniyam- January 20, 2026

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட்ட ஆசிரியர் சம்பளம் இன்று (20) வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

Diluksha- January 20, 2026

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. ... Read More

கினிகத்தேனையில் மாணவியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மாணவர்களுக்கு விளக்கமறியல்

Diluksha- January 20, 2026

கினிகத்தேனை பகுதியில் 11 ஆம் வகுப்பு மாணவியை பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாகக் கூறப்படும் இருவர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மற்றொருவர் உட்பட இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 18 ஆம் திகதி சந்தேக ... Read More