Category: இலங்கை

மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்காவின் முதற்கட்டம்

Sylvester Dorin- January 18, 2025

கிளீன் ஸ்ரீலங்காஎன்ற பாரிய செயற்றிட்டத்தின் ஒரு பகுதியான நிலைபேறான சுற்றுச்சூழலினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Pure BHC ஒரு சுத்தமான ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான  செயற்திட்டம் வெள்ளிக்கிழமை (2025.01.17) மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில், ... Read More

கிராமத்திற்குள் புகுந்த முதலை

Sylvester Dorin- January 18, 2025

மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று சனிக்கிழமை (18) காலை விடுவிக்கப்பட்டுள்ளது. மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று மாலை ... Read More

தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- January 18, 2025

கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியல்களில் இடம்பெற்றிருந்த 74 வேட்பாளர்கள் தங்கள் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதால், அவர்கள் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது ... Read More

இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய விரும்பும் சீன நிறுவனங்கள்

Nishanthan Subramaniyam- January 18, 2025

இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் விரும்புவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசுமுறைப் பயணத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி ஷி ... Read More

பல மாகாணங்களில் இன்று மழை

Nishanthan Subramaniyam- January 18, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ... Read More

அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- January 18, 2025

அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத ... Read More

மஸ்கெலியாவில் தொடர் குடியிருப்பில் தீ விபத்து – எட்டு வீடுகள் எரிந்து நாசம்

Nishanthan Subramaniyam- January 18, 2025

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாகலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12 வீடுகள் ... Read More

ஆயுர்வேத மருந்து உற்பத்தியில் மருந்தின் தரம் உயர்வாக பேணப்படுவது அவசியம் – சுகாதார அமைச்சர்

Nishanthan Subramaniyam- January 18, 2025

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும், மேலும் இது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சையை அணுகும் மக்களுக்கு சிறந்த உள்ளூர் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது ... Read More

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயமாகிறது

Nishanthan Subramaniyam- January 18, 2025

ஓய்வூதியத் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்காக புதிய கட்டமைப்பொன்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொழும்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ... Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வங்கிகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?

Nishanthan Subramaniyam- January 18, 2025

பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாத வகையில் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய தினத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு பதிலளிக்க இலங்கை மத்திய வங்கி தவறியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வன்னியில் ... Read More

டி-56 துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது

Sylvester Dorin- January 17, 2025

இராணுவ பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் டி-56 துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு ... Read More

சந்தேகமான முறையில் பெண் ஒருவர் கொலை – பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Sylvester Dorin- January 17, 2025

வலஸ்முல்ல, ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல, கொரேவெல கொஸ்ருப்பா தோட்டத்தில் வசித்து வந்த தபான துரகே சுசிலா என்ற ... Read More