Category: இலங்கை

மாணவர் ஒருவருக்கு 25,000 ரூபா நிதியுதவி: 192 கோடி ரூபா ஒதுக்கீடு

Nishanthan Subramaniyam- February 6, 2026

'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 கோடி) ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. ஜனாதிபதி ... Read More

எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து: சட்டமூலம் அரசமைப்புக்கு முரண் அல்ல

Nishanthan Subramaniyam- February 6, 2026

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, சாதாரண பெரும்பான்மையுடன் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ... Read More

முஸ்லிம் திருமண திருத்த சட்டம் – பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது

Nishanthan Subramaniyam- February 5, 2026

முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில்திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல் உட்பட முக்கிய முன்மொழிவுகள் உள்ளடங்கிய தனிநபர் பிரேரணைகளை புதிய ஜனநாயக முன்னணியின் எம்.பி.யான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா முன்வைத்துள்ளார். இந்த தனிநபர் ... Read More

அன்று ரூ.50 கூட வழங்கப்படவில்லை: இன்று அரச தரப்பில் ரூ.200 வழங்கப்படுகிறது

Nishanthan Subramaniyam- February 5, 2026

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பாராட்டுகின்றோம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு ... Read More

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 5, 2026

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு, திருச்சி ... Read More

சுதந்திர தினத்தில் போர் வெற்றி பற்றிப் பேச ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை – நாமல் எம்.பி குற்றச்சாட்டு

Mano Shangar- February 5, 2026

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களின் போர் வெற்றியைப் பற்றிப் பேச ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று குற்றம் நாடாளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று ... Read More

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்

Mano Shangar- February 5, 2026

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக ... Read More

நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் முக்கிய சட்டச் சீர்திருத்தங்களை கையளித்தார் பைஸர் முஸ்தபா

Mano Shangar- February 5, 2026

நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா இலங்கையின் தனிநபர் சட்டங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய தனிநபர் உறுப்பினர் மசோதாக்களை இன்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ... Read More

இதே நிலைமை தொடர்ந்தால் ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல நேரிடும்

Nishanthan Subramaniyam- February 5, 2026

அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை ... Read More

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர

Nishanthan Subramaniyam- February 5, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த விடயத்தை இந்தியாவுக்கான ... Read More

ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்

Nishanthan Subramaniyam- February 5, 2026

ஐக்கிய தேசியக் கட்சி 'ஸ்மார்ட்' அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் 'SMART UNP'டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ... Read More

இலங்கையில் சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு

Mano Shangar- February 5, 2026

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன. இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு ... Read More