Category: இலங்கை

சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை – நிமல் சிறிபாலடி சில்வா

Nishanthan Subramaniyam- February 3, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ... Read More

தற்போதைய அரசாங்கம் 2029 வரை ஆட்சியில் இருக்க முடியாது – எச்சரிக்கும் அர்ச்சுனா எம்.பி

Mano Shangar- February 3, 2026

கடந்த அரசாங்கத்தைவிட தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்துள்ளார்.. வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இதனை தற்போது உணர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த ... Read More

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

Diluksha- February 3, 2026

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்ததால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 130 டொலர் அதிகரித்து 4816 டொலராக ... Read More

படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடல்!

Mano Shangar- February 3, 2026

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (03.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பாதுகாப்புப் ... Read More

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து பணிப்புறக்கணிப்பு

Mano Shangar- February 3, 2026

ஹொரணையில் இருந்து கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் ஊடாகப் புறக்கோட்டை வரை பயணிக்கும் புதிய பேருந்து ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹொரணை - கொழும்பு 120-ஆம் ... Read More

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும் ஷிராந்தி

Mano Shangar- February 3, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று (03) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார். சிரிலிய சவிய அறக்கட்டளையின் நிதி விவகாரங்களில் நடந்ததாகக் கூறப்படும் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினர் கைது

Mano Shangar- February 3, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இன்று (03) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் இந்த ... Read More

ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

Diluksha- February 2, 2026

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் மூன்றாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டதைத் ... Read More

கிவுல் ஓயா திட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டம் – ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தல்

Diluksha- February 2, 2026

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) வவுனியா நெடுங்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். திட்டத்திற்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த ... Read More

சமல் ராஜபக்ஷவின் மகனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Mano Shangar- February 2, 2026

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மகன் ஷமிந்திர ராஜபக்ஷவை கைது முன்னிலைப்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 14 ஏர்பஸ் விமானங்களை வாங்கியதில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக இந்த ... Read More

வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- February 2, 2026

அனுராதபுரம், மாத்தளை சந்தி பகுதியில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சாலையைக் கடக்க முயன்றபோது, ​​மிஹிந்தலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த ... Read More

நூலிழையில் விபத்தை தடுத்த சாரதி – குவியும் பாராட்டு

Mano Shangar- February 2, 2026

வலப்பனை அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பாரிய விபத்தை சந்திக்கவிருந்த நிலையில், சாரதியில் துணிச்சலான நடவடிக்கையினால் அந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நில்தண்டாஹினையில் இருந்து தெரிபஹா வரையிலான ராசிங்கொல்லவில் உள்ள ... Read More