Category: இலங்கை

புது வருடத்தை முன்னிட்டு அரச எண்ணெய் பூசும் விழா – 2025

Nishanthan Subramaniyam- April 12, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் இணைந்து நடத்தப்படும் அரச எண்ணெய் பூசும் விழா, கண்டி ஸ்ரீ தலதா மாலிகாவா சதுக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹா நாத தேவாலயா வளாகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி ... Read More

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- April 11, 2025

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிக்கை ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

Nishanthan Subramaniyam- April 11, 2025

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்  எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு ... Read More

சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட ரயில் சேவை

Nishanthan Subramaniyam- April 11, 2025

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் ... Read More

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணிலுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- April 11, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்சம் - ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக ... Read More

டிரம்பின் முடிவுக்கு சீனா பதிலடி – வரியை 125 வீதமாக உயர்த்தியது

Nishanthan Subramaniyam- April 11, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரிகளை 145% ஆக உயர்த்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளது. ... Read More

இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் – IMF விளக்கம்

Nishanthan Subramaniyam- April 11, 2025

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை முடித்த பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஸ்ட தூதுக்குழுவின் தலைவர் இவான் ... Read More

கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

Nishanthan Subramaniyam- April 11, 2025

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 11, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் பலவற்றின் பணிகள் இந்த ஏப்ரல் ... Read More

சேர்பெறுமதி வரி சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

Nishanthan Subramaniyam- April 11, 2025

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு ... Read More

ஏப்ரல் மாதத்துக்கான ‘அஸ்வெசும’ உதவித் தொகை வைப்பிலிடப்பட்டுள்ளது

Nishanthan Subramaniyam- April 11, 2025

‘அஸ்வெசும’ திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான நலத்திட்ட உதவித் தொகை இன்று (ஏப்ரல் 11) முதல் பயனாளிகளுக்குக் கிடைக்கும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. தகுதியுள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் அந்தந்தத் தொகைகள் ... Read More

யாழில். போதை மாத்திரை மற்றும் போதைப்பாக்குடன் இளைஞன் கைது

Mano Shangar- April 11, 2025

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் இளைஞன் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞனை கைது ... Read More