Category: இலங்கை

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்

admin- May 19, 2025

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று திங்கட்கிழமை (19) முதல் ஆரம்பமாகியுள்ளது. டெங்கு அபாயம் அதிகமாகக் காணப்படும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட ... Read More

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

admin- May 19, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள ... Read More

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு பிணை

admin- May 19, 2025

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ... Read More

இலங்கையில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பெண்

Mano Shangar- May 19, 2025

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தி பிரித்தானிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணுக்கு துணை நிற்பதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த 21 வயதான ... Read More

இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இரண்டு இலங்கையர்கள் கைது

Mano Shangar- May 19, 2025

ஜோர்டானிய எல்லையைக் கடந்து இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கையர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யார்டேனாவின் ஜோர்டான் பள்ளத்தாக்கு சமூகத்தில் வசிக்கும் ஒருவர் அவர்களை தனது தோட்டத்தில் ... Read More

ஏழு கோடி மதிப்பு போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது

Mano Shangar- May 19, 2025

சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் ... Read More

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் இன்று

admin- May 19, 2025

உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது வருடாந்திர பொதுக் கூட்டம் ஜெனீவாவில் இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ... Read More

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று – பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

admin- May 19, 2025

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு ... Read More

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கை

admin- May 18, 2025

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய ... Read More

மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்

admin- May 18, 2025

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் ... Read More

கொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- May 18, 2025

கொழும்பு 13, புளூமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ... Read More

போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி

admin- May 18, 2025

16 வது தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் ... Read More