Category: இலங்கை

மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு வலயம் உருவாகும் சாத்தியம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 13, 2026

தென்கிழக்கு வங்கக் கடல் பிராந்தியத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி அளவில் புதிய காற்றழுத்தத் தாழ்வு வலயம் (Low Pressure Area) ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ... Read More

வாகனங்களுக்கு ஏப்ரல் முதல் புதிய வரி – விலைகள் அதிகரிக்கும் சாத்திம்

Nishanthan Subramaniyam- February 13, 2026

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2.5% வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அரோஷ ரோட்ரிகோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் ... Read More

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் ... Read More

முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார்

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார். அவர் தமது 91 வது ... Read More

இலங்கையின் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ந்தும் ஆதரவு

Nishanthan Subramaniyam- February 13, 2026

இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய அபிவிருத்தி ... Read More

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி பதவி நீக்கம்

Nishanthan Subramaniyam- February 12, 2026

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக செயல்பட்டு வந்த மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு முரணாக செயல்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரின் கட்சி உறுப்புரிமையை ... Read More

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு

Nishanthan Subramaniyam- February 12, 2026

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஒரு நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது. ஆசிரியர்களின் ... Read More

இலங்கையில் 2026 ஆம் ஆண்டின் இதுவரையில் 263 விபத்துகளில் 276 பேர் உயிரிழப்பு

Mano Shangar- February 12, 2026

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை 263 சாலை விபத்துகளில் 276 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புக்கான துணை பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் இதே ... Read More

இன்றைய தினம் தங்கத்தின் விலை எவ்வளவு?

Nishanthan Subramaniyam- February 12, 2026

இலங்கையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்தச் ... Read More

கொழும்பு பாடசாலை ஒன்றின் சுவர் இடிந்து மாணவர்கள் மூவர் காயம்

Nishanthan Subramaniyam- February 12, 2026

கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் பாதுகாப்புச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான மண் தள்ளும் இயந்திரம் ஒன்று குறித்த பாடசாலையின் பாதுகாப்புச் சுவருடன் மோதியதாலேயே ... Read More

பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- February 12, 2026

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரின் பெயரைப் பயன்படுத்தி, திட்டமிட்ட குழுவொன்று போலி மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாக இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பெயரைப் பயன்படுத்தி, ... Read More

திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

Mano Shangar- February 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு ... Read More