Category: இலங்கை
நாட்டில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஜீன் மாதம் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு பெருகக்கூடிய இடங்களை அழித்து துப்பரவுபடுத்துமாறு சமூக மருத்துவ நிபுணர் பிரஷீலா சமரவீர ... Read More
”பிடில்”வாசித்த நீரோ மன்னனும் ”வீணை”இசைக்கும் தமிழரசு மன்னர்களும்
”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் ... Read More
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நீதிமன்றில் முன்னிலை
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்னிலையாகியுள்ளார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று ... Read More
மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தொடர்பில் அண்மையில் பொதுமக்களின் ... Read More
கொழும்பில் கோர விபத்து – 15 பேர் படுகாயம்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று இன்று (11) காலை வெல்லம்பிட்டி பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதில் பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து ... Read More
பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள ... Read More
ஜெர்மனி ஜனாதிபதி மற்றும் அநுரகுமார திசாநாயக்க இடையே இரதரப்பு கலந்துரையாடல்
ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ஜனாதிபதி நேற்றிரவு கட்டுநாயக்க ... Read More
ரணில் விக்ரமசிங்க இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகிறார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் ... Read More
யாழ் மாநகர சபையின் மேயராக விவேகானந்தராஜா மதிவதனி – தமிழரசுக் கட்சி பரிந்துரை
யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை ... Read More
பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு
பேலியகொடை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (11) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க - சீதுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. களனி, ... Read More
அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தொலைபேசி எண் அறிமுகம்
பொசன் புனித யாத்திரை காலத்தில் புனித நகரமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ள அனுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் 0252222124 என்ற எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸ் செயற்பாட்டு மையத்தை ... Read More
100 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய, 400 தொன் தரமற்ற முருக்கு கம்பிகள் பறிமுதல்
தரமற்ற முருக்கு கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை முற்றுகையிடுவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கஹதுடுவ பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் இந்த முருக்கு கம்பிகள் இரவு நேரத்தில் ... Read More












