Category: இலங்கை

ஈரானிய மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் மத்தளவிலிருந்து தெஹரான் நோக்கி சென்றது 

Nishanthan Subramaniyam- March 14, 2026

இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான 'IRIS DENA' கப்பலில் பலியான 84 ஈரான் மாலுமிகளின் சடலங்களை ஏற்றிய விமானம் ஈரான் நோக்கிப் புறப்பட்டு சென்றுள்ளது. மத்தள விமான நிலையத்திலிருந்து நேற்று ... Read More

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி – கலந்துரையாடலை ஆரம்பித்துள்ள இலங்கை அரசாங்கம்

Nishanthan Subramaniyam- March 14, 2026

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தஹஸ்கரியனுடன்  (Levan S. Dzhagaryan) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று ... Read More

இலங்கையில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையில்

Dharshani S- March 13, 2026

நாட்டில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.  அவர்களில் சுமார் 80% ஆனவர்கள்  கிராமப்புறங்களில் வசிப்பதாக  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு ... Read More

இணைய மோசடி தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

Dharshani S- March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள்  தொடர்பில்  அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம்  பொது  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ... Read More

ஹேமசிறி, பூஜித்தவுக்கு எதிரான வழக்கில் பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க நீதிமன்றம் உத்தரவு

Dharshani S- March 13, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பிரதிவாதி தரப்பு சாட்சியங்களை முன்வைக்க ... Read More

ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் கலந்துரையாடல்

Dharshani S- March 13, 2026

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று  அமைச்சில்  இடம்பெற்றது ... Read More

ஐரிஸ் தேனா மீதான் தாக்குதல் – இலங்கையில் இருந்து ஈரானுக்கு அனுப்படும் சடலங்கள்

Mano Shangar- March 13, 2026

இலங்கை அருகாமையில் வைத்து ஈரானின் ஐரிஸ் தேனா போர்க்கப்பல் அமெரிக்காவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த ஈரானிய படையினரின் உடல்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதன்படி, 84 பேரின் உடல்கள் இன்று மத்தள சர்வதேச விமான ... Read More

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்

Nishanthan Subramaniyam- March 13, 2026

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ ... Read More

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை? கனிமொழி முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 13, 2026

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் 'இந்திய ... Read More

தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

Nishanthan Subramaniyam- March 12, 2026

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு ... Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 12, 2026

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ... Read More

அரவம் தீண்டி மல்லாவியில் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- March 12, 2026

அரவம் தீண்டிய நிலையில் மல்லாவியில் ஒருவர் நேற்றையதினம் (11.03.2026) மாலை உயிரிழந்துள்ளார். வயலை பார்க்க சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணுக்காய் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு கிருபாகரன் வயது ... Read More