Category: இலங்கை
பொலிஸ் சேவைக்கு 7500 பேரை இணைக்க நடவடிக்கை
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் 7500 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் அதிரடிப்படையில் பொலிஸ் கான்ஸ்டபள், பெண் பொலிஸ் கான்ஸ்டபள், பொலிஸ் ... Read More
மாமனிதர் நடராஜா ரவிராஜ் – ஒரு ஜனநாயகக் குரலின் வீழ்ச்சியும், நீதிக்கான நீண்ட பயணமும்
ஈழத்து அரசியல் வரலாற்றில் அழியாத வடுவாகவும், ஒரு பெரும் அரசியல் வெற்றிடமாகவும் அமைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் வாழ்வும், அவரது படுகொலை தொடர்பான நீதிக்கான போராட்டமும் குறித்த ஒரு உணர்ச்சிகரமான வரலாற்றுத் தொகுப்பு இது. ... Read More
யாழில் உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மணல் ஏற்றி உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். ... Read More
மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த தம்பதி
மஹியங்கனை - கிராந்துருகோட்டே வீதியின் 3ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிராந்துருகோட்டே நோக்கி பயணித்த ... Read More
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் ... Read More
இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர ... Read More
மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு ... Read More
75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ... Read More
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் ... Read More
பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More
A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் ... Read More
பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்க ‘டார்லி பட்லர்’ நிறுவனத்தின் புதிய முயற்சி: “நாங்கள் மாற வேண்டும்” எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்
இலங்கையில் வீட்டுப் பாவனைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற 'டார்லி பட்லர்' (Darley Butler) நிறுவனம், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு விசேட திட்டத்தை 2026 மார்ச் 6 முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. "நாங்கள் ... Read More











