Category: விளையாட்டு

தலைமைப் பதவியில் ரோஹித் நீடிப்பாரா?

Mano Shangar- January 12, 2025

இந்த ஆண்டு இறுதியில் பகுதியில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் தலைவராக செயற்பட ரோஹித் சர்மா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணியின் அடுத்த தலைவர் யார் ... Read More

இந்திய அணிக்கு ஏன் தலைவராகவில்லை? அஸ்வின் விளக்கம்

Nishanthan Subramaniyam- January 10, 2025

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடின. இதில் 3-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் சமநிலை ஆனது. இந்த ... Read More

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – இந்திய அணியின் ஆலோசகராகின்றார் தோனி?

Mano Shangar- January 9, 2025

எதிர்வரும் பெப்ரவரி இடம்பெறவுள்ள ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ்.தோனி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சமூக ஊடகங்கள் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்பதாவது, ஐசிசி சம்பியன்ஸ் ... Read More

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆஸி. அணியின் தலைவராக ஸ்மித்

Mano Shangar- January 9, 2025

இலங்கை அணிக்கு எதிரான இடம்பெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவரான பட் கமின்ஸ்க்கு ஓய்வு வழங்கப்பட அவருக்கு பதிலாக நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஸ்டீவன் ஸ்மித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More

சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுத்தார் மார்ட்டின் குப்தில்

Mano Shangar- January 9, 2025

நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குப்தில் தற்போது நியூசிலாந்தின் உள்நாட்டு ... Read More

பிரிஸ்பேன் டென்னிஸ் தொடர்; சம்பியனானார் ஜிரி லெஹெக்கா

Mano Shangar- January 7, 2025

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ரைய்லி ஒபெல்காவை வீழ்த்திய செக்குடியரசு வீரர் ஜிரி லெஹெக்கா சம்பியன் பட்டம் வென்று அசத்தினார். புகழ்பெற்ற பிரிஸ்பேன் ... Read More

டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?

Mano Shangar- January 6, 2025

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக ... Read More

கோலி மற்றும் சர்மா சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் – கம்பீர் நம்பிக்கை

Mano Shangar- January 5, 2025

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். சிட்னியில் இடம்பெற்ற போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ... Read More

மேட் ஹென்றியின் வேகத்தினால் நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை

Mano Shangar- January 5, 2025

வெலிங்டனில் இடம்பெற்ற மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை ஒன்பது விக்கெட்டுக்களால் மிக இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. சுற்றுலா இலங்கை ... Read More

மீண்டும் மண்டியிட்டது இந்தியா – 10 ஆண்டுகளுக்கு பின் தொடரை வசப்படுத்தியது அவுஸ்திரேலியா

Mano Shangar- January 5, 2025

போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா அணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா ஆறு விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளதுடன், தொடரையும் ... Read More

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இலங்கை அணிக்கான வாய்ப்புகள் என்ன?

Mano Shangar- January 2, 2025

எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டிகள் காலி சர்வதேச கிரிக்கெட் ... Read More

முதல் டி20 சதத்தை பூர்த்தி செய்தார் குசல் பெரேரா – இலங்கை அணி ஏழு ஓட்டங்களால் வெற்றி

Mano Shangar- January 2, 2025

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் ... Read More