Category: விளையாட்டு
அல் நாசரை வீழ்த்தியது கவாசாகி – ரொனால்டோ ரசிகர்களுக்கு ஏமாற்றம்
ஆசியன் சம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதிப் போட்டியில் அல் நாசர், ஜப்பானிய கழகமான கவாசாகி ஃபிரான்டேலிடம் தோல்வியடைந்தது. நேற்று இடம்பெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி தோல்வியடைந்தது. இதன் ... Read More
சாஹலுக்கு தோனி வழங்கிய பரிசு – கிண்டலடித்த மேக்ஸ்வெல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி தனது மட்டையை பஞ்சாப் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில், தோனியின் மட்டையைப் பரிசாகப் பெற்ற சாஹல், ... Read More
ஐபிஎல் 2025 – பிளே ஓப் வாய்ப்பை 90 வீதம் உறுதி செய்துள்ள நான்கு அணிகள்
நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் விருவிருப்பாக நடந்து வருகின்றது. தற்போது பிளே ஓப் வாய்ப்பை உறுதி செய்ய ஒவ்வொரு அணிகளும் மிகவும் தீவிரமான செயற்பட்டு வரும் நிலையில், பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில், ... Read More
பிரீமியர் லீக்கை வென்றது லிவர்பூல்
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஆன்ஃபீல்டில் மைதானத்தில் லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது. லீக்கில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியாககியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ... Read More
உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி
சீனாவில் நடைபெறும் உலக தடகள அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் 400x4 கலப்பு அஞ்சல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி பங்கேற்க உள்ளது. இந்தப் போட்டி மே 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் குவாங்சோவில் ... Read More
விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் ... Read More
கொட்டும் மழையிலும் சிறப்பாக இடம்பெற்ற சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென்மேரிஸ் தேசிய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் 23.04.2025 அன்று கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஹட்டன் வலையகல்வி பணிப்பாளர் ஆர்.விஜேயந்திரன், ... Read More
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, ISIS காஷ்மீர் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓரிரு நாட்களுக்கு பின்னர் ... Read More
ரிஷப் பந்த்தை வாங்குவதில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே – மெகா ஏலத்தின் இறுதியில் நடந்த ட்விஸ்ட்
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் தலைவர் ரிஷப் பந்த் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சுமார் 27 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் அணிக்கு ஒரு சுமையாக மாறி வருவதாகக் கருதப்படுகிறது. டெல்லி ... Read More
17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா
பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா 17வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ரெஸில்மேனியா 41 (WrestleMania 41) போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ... Read More
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – பல பதக்கங்களைத் தன்வசப்படுத்தியது இலங்கை
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆறாவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது. இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி அபிஷேகா தங்கப்பதக்கம் ... Read More
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடக்கும் மைதானம் அறிவிப்பு
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கின் போது தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) உறுதிப்படுத்தியுள்ளது. 128 வருட இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் ... Read More












