Category: விளையாட்டு
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் – ஸ்மிருதி மந்தனா பின்னடைவு
சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது. இதில் துடுப்பாட்டத்தில் இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கன ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து மகளிர் அணியின் தலைவி நாட் ... Read More
டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா அணி முழுமையாக வெற்றிக்கொண்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலியா அணி 18 பந்துகள் மீதமிருக்க மூன்று ... Read More
மகளிர் யூரோ கிண்ணம் – ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து சம்பியனானது
மகளிருக்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி சம்பியனாகியுள்ள. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி ... Read More
டிம் டேவிட் அதிரடி சதம்: மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது அவுஸ்திரேலியா அணி
மேற்கிந்தியத் தீவுகள் மற்று அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது தீர்மானமிக்க போட்டி ... Read More
இலங்கை அணி செப்டெம்பரில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்
இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தலா மூன்று டி20 மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடுவதற்காகவே இலங்கை அணி செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்து செல்லவுள்ளது. இரு அணிகளுக்கும் ... Read More
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பெற்ற முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணி
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலாம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு ... Read More
இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து – மூன்றாம் நாள் ஆட்டம் இன்று
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய ... Read More
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். இந்நிலையில், ஹல்க் ஹோகனின் மறைவு வருத்தமளிப்பதாக WWE அமைப்பு தெரிவித்துள்ளது. 1980ஆம் ஆண்டுகளில் WWE ... Read More
இரண்டாவது வயதானவராக வில்லியம்ஸ் சாதனை வெற்றி
வொஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் சக நாட்டு வீராங்கனை பெய்டன் ஸ்டேர்ன்ஸை தோற்கடித்து டபிள்யூ.டீ.ஏ. ஒற்றையர் போட்டி ஒன்றில் வெற்றியீட்டிய இரண்டாவது மிக வயதானவர் என அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாதனை படைத்துள்ளார். 45 ... Read More
ICC தர வரிசையில் தசுன் மற்றும் நுவான் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய தரவரிசைப் புதுப்பிப்பில், தசுன் ஷானக மற்றும் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஆகியோர் டி20 தரவரிசையில் முன்னேறியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, தனது T20 வாழ்நாள் ... Read More
நாணய சுழற்சியில் தோல்வி – நிதானமாக துடுப்பெடுத்தாடும் இந்தியா
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. மான்செஸ்டரில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு ... Read More
ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் – இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி
சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்று வரும் 14வது ஐரோப்பிய பெண்கள் கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி மகளிர் ... Read More












