Category: விளையாட்டு
அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி
கராபோ கிண்ண இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது. வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணியின் ... Read More
பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்
பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக ஈரான் தேசிய கால்பந்து அணி தொடர்ந்து தயார் நிலையில் இருப்பதாகவும் உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்றபோதும் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியை புறக்கணிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ... Read More
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இன்டர் மியாமி அணியின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி , நாஷ்வில் ... Read More
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் யார்?
ஐபில் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ் ... Read More
எரிபொருள் தட்டுப்பாடு – QR முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் நாட்டின் எரிபொருள் விநியோகம் பாதித்துள்ள நிலையில் இன்று முதல் QR Code முறையை மீண்டும் நடைமுறைக்கு வந்தது . இன்று (15) காலை 6.00 மணி முதல் ... Read More
டிரம்புக்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு கால்பந்து ... Read More
FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்
இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது ... Read More
டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் மோத இந்தியா – நியூசிலாந்து அணிகள் தீவிர பயிற்சி
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், டி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளைய தினம் அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கடந்த ஓராண்டில் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு ... Read More
இலங்கை கிரிக்கெட்டை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைக்க ஐசிசி உடன் பேச்சுவார்த்தை
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவிடம் ஒப்படைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐ.சி.சி) பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார். இன்று (05) அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ... Read More
இறுதிப் போட்டிக்குள் நுழைய போவது யார்? இந்தியா – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ... Read More
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அணி அமெரிக்கா செல்லுமா? இறுதி முடிவு எப்போது?
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவிருக்கும் இவ்வாண்டு உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் ஈரான் அணி தேசிய கால்பந்தாட்ட அணி பங்கேற்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ... Read More
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தி வருகின்றன. சுப்பர் ... Read More












