Category: முக்கிய செய்திகள்
ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு ... Read More
நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் ... Read More
நீர்கொழும்பில் உயரமான கட்டித்தில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் உயிரிழப்பு
நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் கட்டிடம் ஒன்றில் இருந்து விழுந்து 26 வயது ஸ்வீடிஷ் நாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் ஒன்பதாவது மாடியில் உள்ள அறையில் அந்தப் பெண் தற்காலிகமாக தங்கியிருந்ததாக ... Read More
கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்
கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் ... Read More
அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கு!! இன்று தீர்ப்பு
2022 மே ஒன்பதாம் திகதி நிட்டம்புவ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் ஜெயந்த குணவர்தன ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி ... Read More
யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் ... Read More
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா பரிசீலனை
ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு பரீசிலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தலாம் எனவும், ஆனால் இராஜதந்திர தீர்வையே விரும்புவதாகவும் வெள்ளை மாளிகை ... Read More
விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் முன்னெடுக்கப்பட்ட சிபிஐ விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் பின்னர் விசாரணைகளை முன்னெடுக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் விஜய் ... Read More
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் ... Read More
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் – இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்
இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் ... Read More
ஈரான் போருக்கு தயாராகவே உள்ளது : எச்சரிக்கை விடுப்பு
“ஈரான் போருக்கு முழுமையாகத் தயாராக உள்ளது. அதேநேரத்தில் பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருக்கிறது” என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற வெளிநாட்டுத் தூதர்களின் மாநாட்டில் அரசு ... Read More
டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி
இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களிடம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது. அண்மை காலமாக நிதி மோசடி அதிகரித்து வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் டெல்லி ... Read More












