Category: முக்கிய செய்திகள்
இன்றும் சீரான முறையில் எரிபொருள் விநியோகம் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
இன்றைய தினமும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை ஆறு மணி முதல் எரிபொருள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் ... Read More
மத்திய கிழக்கு நாடுகளில் நிழவும் போர் பதற்றம் – கொழும்பில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை தங்க வைக்கும் ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஈரானின் அணுசக்தி திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மற்றும் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ள நிலையில், இஸ்ரேலியப் படைகள் தெஹ்ரான் மற்றும் பெய்ரூட் மீது தாக்குதல்களைத் தொடர்கின்றன. ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இரண்டு ட்ரோன்கள் தாக்கியதால், குறைந்தளவிலான ... Read More
ஹபரணை – பொலன்னறுவை வீதியில் விபத்து – 10 பேர் காயம்
ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, மற்றொரு பேருந்துடனும் நெல் அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்ற ... Read More
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் 'மிகவும் ஆபத்தான' 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன. நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, "மிகவும் ஆபத்தான" பகுதி பட்டியலில் ... Read More
பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை முற்றிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது என்று பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் ... Read More
பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதல்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில், பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி மீது ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. சைப்ரஸின் லிமாசோலுக்கு அருகிலுள்ள தளத்தில் நடந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை ... Read More
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்
நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் அதிக பிடியெடுப்புகளை தவறவிட்ட அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தி வருகின்றன. சுப்பர் ... Read More
ஈரானுக்கு தகுந்த பதிலடி – வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை ... Read More
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 ... Read More
எரிபொருள் வரிசை தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் – அரசாங்கம் எச்சரிக்கை
அச்சம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் செயற்பாடு தொடர்ந்தால் மீளவும் QR குறியீடு அறிமுகப்படுத்த கட்டாயம் ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிசக்தி பிரதி அமைச்சர் ... Read More
ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் ... Read More












