Category: முக்கிய செய்திகள்
கனடாவில் இலங்கை பெண் சுட்டுக்கொலை – இருவர் கைது
கனடாவில் கடந்த மாதம் இலங்கை தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் ஏழாம் திகதி காலை 6:30 மணியளவில் மார்க்கம் ... Read More
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு – சித்திரவதை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு
வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சத்சர நிமேஷ் என்ற 25 வயது இளைஞர் கடந்த முதலாம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமையே குறித்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று ... Read More
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் ... Read More
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. ... Read More
ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம் – சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குடபட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமொற்றில் பணியாற்றும் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், சின்னச்சாளம்பன் பகுதியைச்சேர்ந்த இருபெண்களுக்கிடையில் ஏற்பட்ட ... Read More
அமெரிக்காவின் வரி அதிகரிப்பு – வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளை கடுமையாக அதிகரித்ததன் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ட்ரம்ப் அனைத்து இறக்குமதிகளுக்கும் அடிப்படை 10 சதவீத வரியை அறிவித்துள்ளார். ... Read More
ட்ரம்பின் வரி அதிகரிப்பால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து – ஆடை தொழிற்சாலைகள் முடங்கும் சாத்தியம்
அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி அதிகரிப்பு இலங்கையின் பொருளாதார எதிர்காலத்தில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார். தற்போது 12 வீதமாக காணப்படும் ... Read More
டிரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா – வர்த்தக அமைச்சர் முக்கிய அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா, இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என சீன வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு ... Read More
இலங்கை வருகின்றார் மோடி – நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (4ஆம் திகதி) இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரின் வருகையை முன்னிட்டு சிறப்பு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை மாலை ஆறு மணி முதல் இரவு ... Read More
மியன்மாரில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ... Read More
விண்வெளியில் குழந்தை பிறக்குமா? எலி, பன்றி மீதான சோதனைகள் சொல்வது என்ன?
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சில பத்தாண்டுகளில் மனிதர்களால் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று அங்கே வாழ இயலும் என்று சில காலமாகக் கூறி வருகிறது. ஆனால் செவ்வாய் கோளுக்கு மனிதர்கள் செல்ல விரும்புவது ... Read More
நான் உயிருடன் தான் இருக்கின்றேன் – நேரலையில் வந்தார் நித்தியானந்தா
பெரும் சர்ச்சசைகளுக்கு மத்தியில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நித்தியானந்தா தான் உயிருடனும், நலமாகவும், மிகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்தியானந்தா உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த பின்னணியில் அவர் இந்த ... Read More












