Category: முக்கிய செய்திகள்

யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம் – பாதுகாப்பு கெடுபிடிகலால் பக்தர்கள் இன்னல்

Mano Shangar- April 11, 2025

யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் ... Read More

கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

Mano Shangar- April 11, 2025

கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொட கால சந்தி பகுதியில் இன்று காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது ... Read More

கொழும்பில் 22 இந்தியர்கள் கைது

Mano Shangar- April 11, 2025

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்தியர்கள் கொண்ட குழு நேற்று (10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாகத்தில் இருந்து ... Read More

ஜனாதிபதி தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது?

Nishanthan Subramaniyam- April 10, 2025

அமெரிக்காவின் புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்து நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் அதற்கு பதிலளிக்கும் வகையில் எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ... Read More

தேசபந்து தென்னகோனுக்கு பிணை

Mano Shangar- April 10, 2025

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது. இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் ... Read More

நாடு முழுவதும் உள்ள மதுபானக்கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது

Mano Shangar- April 10, 2025

நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் ... Read More

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – அமைச்சர் குழு நேரில் ஆராய்வு

Mano Shangar- April 10, 2025

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பது தொடர்பில் அமைச்சர் குழாம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார ... Read More

உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?

Mano Shangar- April 10, 2025

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More

ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு

Mano Shangar- April 10, 2025

ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் ... Read More

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க மோடிக்கு புதின் அழைப்பு

Nishanthan Subramaniyam- April 10, 2025

எதிர்வரும் மே மாதம் 9-ம் திகதி நடை​பெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழா​வில் பங்​கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்​துள்​ளார். கடந்த 1941-ம் ஆண்டு முதல் ... Read More

இலங்கை – சென்னை நேரடி ரயில் சேவை! நம்பிக்கைக்கு உயிர் கொடுக்குமா பாம்பன் ரயில் பாலம்?

Mano Shangar- April 10, 2025

பல தசாப்தங்களுக்கு முன்பு, பயணிகள் சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இருந்து இலங்கையின் கொழும்புக்கு ரயில் மற்றும் படகு மூலம் பயணிக்க முடிந்தது. இந்தப் பயணம் எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரையில் தொடர்ந்து, ... Read More

காணாமல் போனவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறது

Nishanthan Subramaniyam- April 10, 2025

காணாமல் போனவர்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு ... Read More