Category: முக்கிய செய்திகள்
இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளது – பிரதமர் மோடி புகழாரம்
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே 15-வது உச்சி மாநாடு இன்று பிற்பகல் ஜப்பானில் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அவரது விமானம் ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் முறைகேடுகள் குறித்து முறைப்பாடு அளித்தால் விசாரணை நிச்சயம்
முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு பயணத்திற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு ... Read More
சீனா செல்லும் வடகொரியா தலைவர் – காரணம் என்ன?
வடகொரியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து நட்புறவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், சீனா தலைநகரம் பீஜிங்கில் வரும் வாரத்தில் இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இராணுவ அணிவகுப்பு ஏற்பாடு ... Read More
கிளிநொச்சியில் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் பலி
கிளிநொச்சி ஏ9 வீதியில் கரபோக்கிற்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் இன்று(29) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, மற்றுமொருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ... Read More
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பரில் நிறைவடையும் என்று அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன கூறியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு ... Read More
“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி ... Read More
கிம்மை மீண்டும் சந்திக்க விரும்பும் ட்ரம்ப்
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் முதன் முறையாக வெள்ளை மாளிகைக்கு ... Read More
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி ... Read More
போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அண்மையில் மதுரையில் நடத்திய மாநாட்டில் எடுத்து செல்பி காணொளி ஒன்றை பகிர்ந்திருந்தார். இந்த காணொளி ஒரு கோடிக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றிருந்ததாக பரப்பப்பட்ட செய்தி போலியானது ... Read More
நாமல் எம்.பியின் தலையீட்டில் அரச பேருந்து ஊழியர்கள் போராட்டம் – அமைச்சர் கடும் எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கையை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன கடுமையாகக் கண்டித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற ... Read More
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி
ஜனாதிபதியாக பதவியேற்று, ஒரு வருட காலம் பூர்த்தியாவதை முன்னிட்டு, முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க எதிர்வரும் முதலாம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம் ... Read More












