Category: முக்கிய செய்திகள்
அமெரிக்க – சீன ஜனாதிபதிகள் சந்திப்பு, அற்புதம் என்கிறார் ட்ரம்ப், ஆனால் ஜின்பிங் அமைதிகாத்தார்
அரசியல் - பொருளாதார அதிகாரப் போட்டியில் விவாதித்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தென் கொரியாவில் இன்று புதன்கிழமை பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த விரிவான சந்திப்பு அற்புதமாக இருந்தது ... Read More
இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் – துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்
நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் ... Read More
முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி
இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன் ... Read More
பந்து தாக்கியதில் 17 வயது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!!!
அவுஸ்திரேலியாவில் பந்து தாக்கியதில் 17 வயதான இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பென் ஆஸ்டின் என்ற வீரரே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ... Read More
இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி தொடர்பில் வெளியான பகீர் தகவல்
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட சட்டத்தணி, கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான 'தருன்' என்ற பாதாள உலகக் குற்றவாளியின் தலைமையில் செயல்பட்டதாக ... Read More
இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரம்!! குவாட் மாநாடு அடுத்த ஆண்டில் நடைபெறுமா?
இந்தோ – பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்கா – இந்திய அரசுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குவாட் (QUAD) இராணுவ கூட்டமைப்பின் உயர்மட்ட மாநாடு 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு இந்தியத் ... Read More
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா
அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்730 ... Read More
யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது
சட்ட விரோதமான முறையில் சுமார் இரண்டு கிலோ (4.4 இறாத்தல்) யுரேனியத்தை கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சீனப் பிரஜைகள் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை ... Read More
ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ... Read More
ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்த ட்ரம்ப்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ''ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. ... Read More
புலம்பெயர்ந்த பாலியல் குற்றவாளி பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்
சிறையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புலம்பெயர் பாலியல் குற்றவாளி ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளது. இதனை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட நபர் இன்று காலை ... Read More
ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் ... Read More












