Category: முக்கிய செய்திகள்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் ... Read More
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் 48 வீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் ... Read More
பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக அழிக்க சட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவை ... Read More
இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்
காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் ... Read More
போதைப்பொருள் கடத்தல். மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்க முடியாத முறையில், போதைப் பொருட்களை கடத்திக் கொண்டு வந்து விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ளது. தகவல் ஒன்றின் ... Read More
12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு ... Read More
விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை – இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் ... Read More
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் ... Read More
நிலச்சரிவு மற்றும் பாறை சரிவு அபாயப் பகுதிகளில் 15,000 குடும்பங்கள் வசிக்கின்றன
நாடு முழுவதும் 250 அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட 15,000 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதனால் அவர்கள் நிலச்சரிவுகள் மற்றும் பாறை சரிவுகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) ... Read More
கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சில மாதங்களுக்கு ... Read More
தாழமுக்கத்தின் இன்றைய நிலை
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More
வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு
பயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More











