Category: சிறப்பு செய்திகள்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்றுமுதல் விசேட ரயில் சேவை
நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு ... Read More
போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச் ... Read More
நான்கு முக்கிய கோரிக்கைகளை ஜெய்சங்கரிடம் முன்வைத்த செந்தில் தொண்டமான்
இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் ... Read More
பிரதமர் மற்றும் ஜெய்சங்கர் இடையே அலரி மாளிகையில் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ... Read More
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு
2025 பிரித்தானியாவுக்கு மிகவும் வெப்பமான ஆண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் சராசரி காற்று வெப்பநிலை சுமார் 10 தசம் 05°C ஆகும். 2022 இல் பதிவு செய்யப்பட்ட ... Read More
தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்
நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மாகாணமாக மேல் மாகாணம் உருவெடுத்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மேல் மாகாணம் வழங்கிய பங்களிப்பு 42.4 சதவீதம் என்று ... Read More
அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட ... Read More
வரலாற்றில் உச்சம் தொட்ட தங்கம் விலை
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை ... Read More
கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பம்.
பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை ... Read More
நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More
பாகுபலி ரொக்கெட்டுக்கான 24 மணிநேர கவுண்ட்டவுன் ஆரம்பம்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2 ஆவது ஏவுதளத்தில் இருந்து நாளை (24) காலை 8.54 க்கு பாகுபலி ரொக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 ... Read More
பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!
டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் ... Read More












