Category: சிறப்பு செய்திகள்

ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு – சீன பிரதமர்

Mano Shangar- January 17, 2025

இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு "வளரும் தேசம் - அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் ... Read More

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று

Sylvester Dorin- January 17, 2025

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , தனது விஜயத்தின் வெற்றிகரமான இறுதி நாளைக் குறிக்கும் வகையில் இன்று (17) சீனாவின் செங்டூவில் உள்ள இலத்திரனியல் ... Read More

தம்புத்தேகம – நொச்சியாகம வீதியில் விபத்து : இருமாணவர்கள் பலி

Mano Shangar- January 17, 2025

தம்புத்தேகம - நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த ... Read More

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் – செல்வம் எம்.பி

Mano Shangar- January 17, 2025

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள ... Read More

தீர்வுத் திட்ட நகர்வு பற்றி 18 இல் முடிவு எடுப்போம் – சுமந்திரன்

Nishanthan Subramaniyam- January 16, 2025

"புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பேசி வருகின்ற விடயம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்துக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் எதிர்வரும் ... Read More

சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர

Nishanthan Subramaniyam- January 16, 2025

சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று புதன்கிழமை சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ... Read More

இன்று மாலை வெளியாகும் விடாமுயற்சி ட்ரெய்லர்….குஷியில் அஜித் ரசிகர்கள்

T Sinduja- January 16, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இத் திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இத் திரைப்படத்தை இம் மாத ... Read More

போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார் ஜாக்குலின்

T Sinduja- January 16, 2025

பணப்பெட்டியின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கின்ற நிலையில், தற்போது 8 இலட்சத்துக்கான பெட்டியை 80 மீட்டர் தூரம் 35 விநாடிகளுக்குள் எடுத்துவிட்டு திரும்ப வேண்டும். அதன்படி ஜாக்குலின் இம் முறை களத்தில் குதிக்கிறார். அவர் செல்வதற்கு ... Read More

இலங்கையின் இறையாண்மைக்கு சீனா அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜாவோ லெஜி

Sylvester Dorin- January 16, 2025

இலங்கையின் சுயாதீனத் தன்மை, ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக சீனா அர்ப்பணிப்புடன் உள்ளதென சீன தேசிய காங்கிரஸ் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜி (Zhao Leji) தெரிவித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ... Read More

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் 

Nishanthan Subramaniyam- January 16, 2025

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. பொருளாதார, சமூக, மற்றும் ... Read More

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு  இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Sylvester Dorin- January 16, 2025

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் காலித் நாசர் அல் ஆமெரி (Khaled Nasser AlAmeri) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) காலை ... Read More

சினிமாக்காரர்களின் குறைகளை பிரதமர் மோடி நிவர்த்தி செய்ய வேண்டும் – பொலிவுட் வர்த்தக சங்கம் கடிதம்

T Sinduja- January 16, 2025

பொலிவுட் வர்த்தக சங்க தலைவர் சுரேஷ் ஷ்யாம் லால் குப்தா சினிமாத் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, 'நாட்டின் பொருளாதாரம் ... Read More