Category: சிறப்பு செய்திகள்

இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்

Sylvester Dorin- January 29, 2025

77வது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று (29) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த போக்குவரத்து திட்டம் இன்று (29) முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி ... Read More

மனைவியின் தகாத உறவு…காதலனைக் கொன்ற கணவன்

T Sinduja- January 29, 2025

மாதம்பே பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண் என இருவர் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ... Read More

‘தண்டேல்’ பட ட்ரெய்லர் வெளியானது

T Sinduja- January 29, 2025

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் ... Read More

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

T Sinduja- January 29, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற ... Read More

சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

Nishanthan Subramaniyam- January 28, 2025

பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 77வது சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டத்தை சுதந்திர சதுக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு ஊடக அறிக்கை ... Read More

காற்றாலை மின் ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துக்கு அரசாங்கம் முன்மொழியும் புதிய கட்டணம்

Nishanthan Subramaniyam- January 28, 2025

மன்னார் மற்றும் பூனகரி காற்றாலை மின் திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை ஒரு அலகுக்கு 6 அமெரிக்க சத்துக்கும் கீழே குறைக்க அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ... Read More

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இலங்கைக்கு இந்தியா கண்டனம்

Nishanthan Subramaniyam- January 28, 2025

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 2 பேர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு இந்திய மத்திய அரசு, இலங்கை அரசாங்கத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு அருகே ... Read More

‘பத்திக்குச்சி’ பாடலின் ரேஸிங் வெர்ஷன்… இன்று மாலை ரிலீஸ்

T Sinduja- January 28, 2025

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் ... Read More

சரத் பொன்சேகா மீதான குண்டுத் தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- January 28, 2025

கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக ... Read More

தனுஷ் – நயன்தாரா சிக்கல்…நெட்பிளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

T Sinduja- January 28, 2025

நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக வெளிவந்தது. அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் பாடல் காட்சிகள் முறையாக அனுமதி வாங்கப்படாமல் பயன்படுத்தப்பட்டதாக தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் நயன்தாராவிடம் ரூபாய் ... Read More

துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பமானது

Nishanthan Subramaniyam- January 28, 2025

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தலைநகரில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரை குறைந்தது மூன்று மனித ... Read More

நெஞ்சை தொட்டு சொல்ல வேண்டும்….!

Kanooshiya Pushpakumar- January 28, 2025

(ஒருவன் நாளிதழின் இன்றைய ஆசிரியர் தலையங்கம்)     ஐக்கிய தமிழர் ஒன்றியம் - யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி இது. பொதுத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட 17 குழுக்கள் ஒன்றிணைந்து இந்தக் கூட்டணி ... Read More