Category: சிறப்பு செய்திகள்

நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் – சஜித் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 5, 2025

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கிய அநுரகுமார திசாநாயக்கவே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றார். 2022 இல் வங்குரோத்து நிலை ஏற்படும் என எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய ... Read More

செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

Mano Shangar- March 5, 2025

செர்பியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ​​அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று நாடாளுமன்ற அறைக்குள் புகை குண்டுத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட செர்பிய ஆளும் கட்சியைச் சேர்ந்த ... Read More

அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது – விஜேதாச ராஜபக்ச

Kanooshiya Pushpakumar- March 5, 2025

வரப்பிரசாதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது அமைச்சரவையின் அளவைக் குறைப்பதன் மூலமோ நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஊடகமொன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் ... Read More

‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ – அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

Nishanthan Subramaniyam- March 5, 2025

'நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு' என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி ... Read More

”இணக்கப்பாட்டுடன் செயல்படுங்கள்” – அரசாங்கத்துக்கு சம்பிக்க பகிரங்க வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- March 5, 2025

சமகால அரசாங்கம் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், ... Read More

சூடானுக்கு 2 தொன் மருந்துகளை அனுப்பி வைத்த இந்தியா

T Sinduja- March 5, 2025

சூடானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை ராணுவப் படை சுமார் 2 வருடங்களாக போரிட்டு வருகிறது. இதில் இரு தரப்பு படை வீரர்கள், பொதுமக்கள் என சுமார் ஐந்து ... Read More

இந்தியாவை “பைபாஸ்” செய்து இலங்கைக்கு முதலீடுகள் வராது – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- March 5, 2025

"அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல.  அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய ... Read More

மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை

Nishanthan Subramaniyam- March 5, 2025

கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால்  ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ... Read More

பாகிஸ்தான் இராணுவ தளத்தின் மீது தற்கொலை தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு 

Mano Shangar- March 5, 2025

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்னர், தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதுடன், 30 பேர் ... Read More

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் – வலியுறுத்தும் IMF

Kanooshiya Pushpakumar- March 5, 2025

இலங்கை மின்சார சபை, கடந்த ஜனவரி மாதம் நாட்டின் மின்சார கட்டணத்தை திருத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த திருத்தத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான செலவு, புதிய கட்டணத்தால் ஈடுகட்டப்படாது என்று சர்வதேச நாணய நிதியம் ... Read More

குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி – உறுதிப்படுத்தினார் சுமந்திரன்

Mano Shangar- March 5, 2025

வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பில் களமிறங்குவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி தயாராகி வருகின்றது. இதற்கமைய கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தத் தகவலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் ... Read More

LGBTQIA+ மசோதாவை எதிர்க்கும் மேர்வினின் தந்தையர் சங்கம்

Mano Shangar- March 4, 2025

இலங்கையில் "பாலியல் நோக்குநிலையை தண்டனைக்குரிய குற்றமாக மாற்றும் விதிகளை" ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் உறுப்பினர் மசோதாவான தண்டனைச் சட்டம் (திருத்தம்) மசோதா 2023 ஐ ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'தந்தையர்' ... Read More