Category: சிறப்பு செய்திகள்

மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்தும் விவகாரம் ; அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Nishanthan Subramaniyam- March 8, 2025

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியான தஹவூர் ராணா, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ராணாவின் கோரிக்கையை ... Read More

சஜித் பிரேமதாசவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

Kanooshiya Pushpakumar- March 8, 2025

வலுவூட்டப்பட்ட பெண்களால் நிறைந்த அழகான இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்த உயரிய பொறுப்பிற்காக எந்த நேரத்திலும் தேவையான ... Read More

சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது

Nishanthan Subramaniyam- March 8, 2025

ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா ... Read More

மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட் – விமான சேவைகள் முடக்கம்!

Nishanthan Subramaniyam- March 8, 2025

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த ராக்கெட் வெடித்துச் சிதறியதையடுத்து, அதன் பாகங்கள் எரிந்து கொண்டு விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. ... Read More

வாகன இறக்குமதியாளர்களுக்கான நிபந்தனைகள்

Nishanthan Subramaniyam- March 8, 2025

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 25 வீதமானவை ஆறு மாதங்களுக்குள் பதிவுசெய்யப்படாவிட்டால் இறக்குமதிக்கான அனுமதி இரத்துச் செய்யப்படும் என்று அரசாங்க நிதி பற்றிய குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு ... Read More

‘பைசன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

T Sinduja- March 7, 2025

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டூடியோஸ் மற்றும் அப்ளோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இத் ... Read More

நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க

Kanooshiya Pushpakumar- March 7, 2025

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு ... Read More

பாடசாலை மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கிய பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்

Nishanthan Subramaniyam- March 7, 2025

கினிகத்ஹேன - கடவல பகுதியில் உள்ள பாடசாலையில் பயிலும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து சாலையில் உள்ள பேருந்தின் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ... Read More

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம்

admin- March 7, 2025

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.கே.டி.பலிஸ்கர, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

T Sinduja- March 7, 2025

நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது ... Read More

ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி; இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி

Nishanthan Subramaniyam- March 7, 2025

லண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கும், இந்தியாவில் உள்ள ... Read More

நாய் என்று தன்னை கூறியமைக்காக அமைச்சர் சந்திரசேகரை சபையில் வாட்டி எடுத்த அர்ச்சுனா எம்பி

Nishanthan Subramaniyam- March 7, 2025

அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் என்னை நேற்று சபையில் நாய் என்று குறிப்பிட்டுள்ளார்.அவருக்கு இது விளங்குமோ தெரியாது என்றாலும் நான் குறிப்பிடுகின்றேன். “நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற நூல் அளவிலே ஆகுமாம் நுண்ணறிவு.” “தளத்தளவே ... Read More