Category: சிறப்பு செய்திகள்
தேசபந்து தென்னகோனுக்கு பிணை
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோனுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 10) பிணை வழங்கியுள்ளது. இதன்படி, தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் ... Read More
நாடு முழுவதும் உள்ள மதுபானக்கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுகின்றது
நாடு முழுவதும் உள்ள மதுபான கடைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. போயா தினம் (ஏப்ரல் 12) மற்றும் சிங்கள மற்றும் தமிழ் ... Read More
உலகளாவிய துயரத்தின் தொடக்கமா?
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் ஒரு புதிய உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. சீனா மீது 50 வீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, சீனாவும் அமைதியாக ... Read More
அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் செலுத்த வங்கி அட்டைப் பாவனை
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காக வங்கி அட்டை மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ... Read More
ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு
ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் ... Read More
படலந்த மற்றும் மாத்தளை தவிர வேறு சித்திரவதைக் கூடங்கள் இருந்தவனா?
நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரான படலந்த சித்திரவதை முகாமைப் போலவே, ஏராளமான அரசு ஆதரவு சித்திரவதை மையங்கள் இலங்கையில் இருந்தன என்பதை உறுதிப்படுத்தும் சில தகவல்களை இலங்கையில் காணாமல் போனார் தொடர்பான ... Read More
மீண்டும் விலங்கு கணக்கெடுப்பு – அவுஸ்ரேலிய முறையை பின்பற்ற விரும்பு அரசு
முதல்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட விலங்கு கணக்கெடுப்பை முழுமையானதாகவும் துல்லியமாவும் கருத முடியாததால் அரசாங்கம் மற்றொரு விலங்கு கணக்கெடுப்பை நடத்த எதிர்பார்க்கிறது என விவசாய அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்துள்ளார். உலகில் பெரும்பாலான நாடுகள் விலங்கு கணக்கெடுப்பை ... Read More
இலங்கை – சென்னை நேரடி ரயில் சேவை! நம்பிக்கைக்கு உயிர் கொடுக்குமா பாம்பன் ரயில் பாலம்?
பல தசாப்தங்களுக்கு முன்பு, பயணிகள் சென்னையில் (அப்போது மெட்ராஸ்) இருந்து இலங்கையின் கொழும்புக்கு ரயில் மற்றும் படகு மூலம் பயணிக்க முடிந்தது. இந்தப் பயணம் எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரையில் தொடர்ந்து, ... Read More
ஜூலி சங்கை சந்தித்த சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். "அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலை நடத்தினேன் ... Read More
இன்று சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும்
இன்று பல மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ... Read More
யாழில் 34 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட வீதி – இராணுவத்தால் கடும் நிபந்தனைகள் விதிப்பு
இராணுவப் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்த வசாவிளான் - பலாலி வீதி இன்று காலை முதல் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் விசேட நிபந்தனைகள் இராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த ... Read More
“ட்ரம்பின் வரிப் பட்டியலில் இலங்கையை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது” – சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிப் பட்டியலில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெயர்களை பார்ப்பதில் ஆச்சரியத்தை தருவதாக சிகாகோ பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் பிரெண்ட் நெய்மன் தெரிவித்துள்ளார். சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ... Read More












