Category: சிறப்பு செய்திகள்

நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் கிடைக்கின்ற ஆசனத்தில் பயணியுங்கள் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

Nishanthan Subramaniyam- April 12, 2025

மக்களுக்குப் போதுமான பேருந்துகளை இன்றும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள அந்த ஆணைக்குழுவின் போக்குவரத்து மற்றும் சேவை கண்காணிப்பு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரள, ... Read More

தூய்மையான உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க மக்கள் முன்வார வேண்டும்

Nishanthan Subramaniyam- April 12, 2025

வரவு - செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற ... Read More

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை குறித்து எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- April 12, 2025

மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ... Read More

புத்தாண்டை முன்னிட்டு பயணிகளுக்காக இன்றும் விசேட போக்குவரத்து சேவை

Nishanthan Subramaniyam- April 12, 2025

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்றும்(12) விசேட பயணிகள் போக்குவரத்து சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி, புத்தளம், தம்புள்ளை மற்றும் காலி ஆகிய முக்கிய நகரங்களை மையமாகக் ... Read More

புத்தாண்டின் போது சிறைக் கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு

Nishanthan Subramaniyam- April 12, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவினர்களுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இதற்கான ... Read More

புது வருடத்தை முன்னிட்டு அரச எண்ணெய் பூசும் விழா – 2025

Nishanthan Subramaniyam- April 12, 2025

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் இணைந்து நடத்தப்படும் அரச எண்ணெய் பூசும் விழா, கண்டி ஸ்ரீ தலதா மாலிகாவா சதுக்கத்தில் உள்ள ஸ்ரீ மஹா நாத தேவாலயா வளாகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி ... Read More

உச்சமடையும் வர்த்தக போர் : அமெரிக்க பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தியது சீனா

Nishanthan Subramaniyam- April 12, 2025

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 125% ஆக உயர்த்தி சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, ... Read More

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- April 11, 2025

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்காக மின்சாரத்தை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் நிலையத்தின் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டை சஹஸ்தனவி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிக்கை ... Read More

உள்ளூராட்சித் தேர்தல் – முறைப்பாடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

Nishanthan Subramaniyam- April 11, 2025

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுகளில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின்  எண்ணிக்கை 1,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் தேசிய தேர்தல் முறைப்பாடுகள் மையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாடு ... Read More

சொந்த ஊர்களுக்குச் செல்ல விசேட ரயில் சேவை

Nishanthan Subramaniyam- April 11, 2025

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 10 விசேட ரயில்கள் சேவையில் ... Read More

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாக ரணிலுக்கு அழைப்பு

Nishanthan Subramaniyam- April 11, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இலஞ்சம் - ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலமொன்றை பதிவு செய்வதற்காக ... Read More

டிரம்பின் முடிவுக்கு சீனா பதிலடி – வரியை 125 வீதமாக உயர்த்தியது

Nishanthan Subramaniyam- April 11, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீதான வரிகளை 145% ஆக உயர்த்த முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று வெள்ளிக்கிழமை பெய்ஜிங் அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 125% ஆக உயர்த்தியுள்ளது. ... Read More