Category: சிறப்பு செய்திகள்
கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்
போதைப்பொருள் கடத்தலில் மிக முக்கிய நபராக கருதப்படும், இலங்கையை சேர்ந்த கஞ்சிபாணி இம்ரான், கீழக்கரையில் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் ... Read More
பால் மற்றும் தயிருக்கு வற் வரியில் இருந்து விலக்கு – அரசாங்கம் அறிவிப்பு
மதிப்பு கூட்டப்பட்ட வரி திருத்தச் சட்டமூலத்தின்படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவை வற் (VAT) வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் ... Read More
கனடாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – இலங்கையை சேர்ந்த மதத் தலைவர் பிரவீன் கைது
கனடாவின் பிக்கரிங் மற்றும் மார்க்கமில் உள்ள வீடுகளில் மதப் பிரச்சாரங்களை நடத்திய டொராண்டோ நபர் கைது செய்யப்பட்டு அவர் மீது ஏழு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த ... Read More
அமெரிக்க வரிகளால் இலங்கை அதிகம் பாதிக்கும் – ஃபிட்ச் மதிப்பீடுகள்
அமெரிக்க வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பல இறையாண்மை நாடுகளின் கடன் அளவீடுகளை பாதிக்கும் என்று ஃபிட்ச் மதிப்பீடுகள் கூறுகின்றன. அமெரிக்கா அரசாங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாடு சார்ந்த பரஸ்பர வரிகள் இறுதியில் ... Read More
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி – டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
சீன பொருட்களுக்கு 245 வீத இறக்குமதி வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெள்ளை மாளிகை செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே ... Read More
விரைவில் ஈஸ்டர் தாக்குதல் மூளையாளிகள் குறித்து தெரியவரும் – ஜனாதிபதி
ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன. மார்ச் 30 அன்று மாத்தறையின் தெய்யந்தர பகுதியில் ஜனாதிபதி அனுர திசாநாயக்க, தாக்குதலுக்குப் ... Read More
விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களுக்கு பிள்ளையானே வாழும் சாட்சி – கம்மன்பில
தமிழீழ விடுதலைப் புலிகள் வலுக்கட்டாயமாக சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டமைக்கு பிள்ளையான் ஒரு வாழும் சான்றாக உள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை ... Read More
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்த அனைவரும் துரோகிகள் – இளங்குமரன் எம்.பி
நாளைய தினம் (ஏப்ரல் 17ஆம் திகதி) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதுடன், மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய மக்கள் ... Read More
ஹோண்டா இலங்கை நிறுவனம் அவசர மீளப் பெறும் அறிவிப்பை வெளியிட்டது
உயிர்காக்கும் காற்றுப் பைகள் (ஏர்பேக் சிஸ்டம்) மேம்படுத்தல் தொடர்பில் கார்களை மீளப் பெறுவது குறித்த அறிவிப்பை ஹோண்டா இலங்கை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 1996 முதல் 2016 வரையிலான ஹோண்டா வாகன மாடல்களுக்கான SRS ... Read More
வர்த்தகப் போர்; போயிங் விமானங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது
சீனா மீது கடும் வரிகளை விதித்து வர்த்தகப் போரை தொடங்கி வைத்துள்ள அமெரிக்காவிற்கு எதிராக சீனா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க நிறுவனமான போயிங் தயாரித்துள்ள விமானங்களை சீன விமான நிறுவனங்கள் ... Read More
தென்னிந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென்னிந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கைகள் அல்லது ஆலோசனைகள் எதுவும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் மக்கள் வசிக்கும் ... Read More
மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது
பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் நோயாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், அறைக்குள் ஒரு நபர் நான்கு பேர் முன்னிலையில் ஒரு நோயாளியை அடிப்பதைக் காட்டியது. ... Read More












