Category: சிறப்பு செய்திகள்
தனியார் துறையின் மருத்துவ பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? சுகாதார அமைச்சரிடம் அறிக்கை கையளிப்பு
மருந்தாளுநர்களின் பற்றாக்குறை உட்பட நாட்டில் தனியார் துறை மருந்தகங்கள் தற்போது எதிர்கொள்ளும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கை குழுவின் தலைவர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க மற்றும் ... Read More
ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்ட மாணவர்கள்
அம்பாறை காவன்திஸ்ஸ மத்திய கல்லூரி, பலங்கொடை உடகம கல்லூரி மற்றும் கம்பளை புனித ஜோசப் பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இன்று (24) ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட்டனர். ஜனாதிபதி அலுவலகம், ... Read More
பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால் அமைச்சுக்கு அறிவியுங்கள்
அரசியல்வாதிகள், அதிபர்கள் நன்மைகளை எதிர்பார்த்து பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்த்த காலம் முடிவடைந்துவிட்டது. பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள், எவருக்கும் அரசாங்கத்திடமிருந்து விசேட கவனிப்பு கிடையாது என பிரதமர் கலாநிதி ... Read More
88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது – இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம்
1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற ... Read More
30 சதவீத வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டன – தபால்மா அதிபர்
உத்தியோகபூர்வ தேர்தல் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கும் பணி 30% முடிவடைந்துள்ளதாக தபால்மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். கடந்த 16 ஆம் திகதி முதல் வீடு வீடாக வாக்குச்சீட்டுகள் விநியோகிப்பதற்கான அதிகாரப்பூர்வ பணி தனது ... Read More
ஏப்ரல் 26ஆம் திகதி தேசிய துக்க நாளாக அறிவித்தது அரசாங்கம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவை முன்னிட்டு, 2025 ஏப்ரல் 26 ஆம் திகதியை தேசிய துக்க நாளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாகம், ... Read More
புடினின் ‘ரகசிய மகன்’ – 10 வயது சிறுவனின் புகைப்படம் வெளியானது
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பத்து வயது மகன் இவானின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களை ரஷ்ய எதிர்ப்பு டெலிகிராம் சேனலான VChK-OGPU வெளியிட்டது. புடினின் காதலி மற்றும் ரகசிய மனைவி என்று அறியப்படும் ... Read More
தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை
2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து, பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு செட்டியால் தெருவில் ... Read More
குப்பைகளால் கழிவு நகராக மாறியுள்ள கண்டி
ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாது கண்காட்சியை பார்வையிட இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளது. நகரத்தின் தெருக்களில் குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. பொலிதீன் ... Read More
டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் கைது
டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. “நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் ... Read More
போப் பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் பங்கேற்க இத்தாலி சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்
எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும் திருத்தந்தை பிரான்ஸிஸின் இறுதி நல்லடக்க ஆராதனையில் கலந்து கொள்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று புதன்கிழமை (23) ... Read More
தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் ... Read More












