Category: சிறப்பு செய்திகள்

கொழும்பு – வெள்ளவத்தையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

Mano Shangar- May 18, 2025

கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு - வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தின் போது பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. ... Read More

நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச

Mano Shangar- May 18, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு திரும்பவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ... Read More

முள்ளிவாய்க்காலில் மிகவும் உண்ர்வுப்பூர்வமாக நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு

Mano Shangar- May 18, 2025

தமிழினப்படுகொலையின் நினைவு நாளான மே 18 இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வெழுச்சியுடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களை ஒவ்வொரு வருடமும் மே ... Read More

கொழும்பில் கனமழை – நீரில் மூழ்கும் 20 இடங்கள் அடையாளம்

Mano Shangar- May 18, 2025

நாட்டில் சீர்ற்ற வானிலை தொடர்ந்துள்ள நிலையில், அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஆமர்வீதி மற்றும் மற்றும் மருதானை டீன்ஸ் மாவத்தையை அண்மித்த ... Read More

நியூயோர்க் புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படை பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் பலி

admin- May 18, 2025

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ் பெற்ற புரூக்ளின் பாலத்தில் மெக்சிகோ கடற்படையின் பயிற்சிக் கப்பல் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ... Read More

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 78 பலஸ்தீனியர்கள் பலி

admin- May 18, 2025

காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் இன்று ஞாயிற்றுக்கிழமை 78 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் காசாவின் அல்-மவாசியின் பாதுகாப்பான மண்டலத்திலுள்ள 36 பேர் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தாரில் ஹமாஸுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ... Read More

போர் வெற்றியை தவறாக காட்ட முயற்சி – நாமல் எம்.பி

Mano Shangar- May 18, 2025

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகத்தையும், அவர்கள் காட்டிய துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகின்றோம் என ... Read More

அமெரிக்காவில் சூறாவளி காரணமாக 25 பேர் பலி

admin- May 18, 2025

அமெரிக்காவில் கென்டக்கி மற்றும் மிசோரி ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் சூறாவளி காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கென்டக்கியில் 18 பேரும் மிசோரியில் எழுவரும் உயிரிழந்ததாக கென்டக்கி மற்றும் மிசோரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read More

மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு

Mano Shangar- May 18, 2025

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழின அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு ... Read More

துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் சிஐடி வசம்

Mano Shangar- May 18, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணைகள் கொழும்பு ... Read More

அரசாங்கத்தின் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை

admin- May 17, 2025

ஜனாதிபதி அலுவலக, அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என ... Read More

மழையுடனான வானிலை குறித்து எச்சரிக்கை

admin- May 17, 2025

நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி ... Read More