Category: சிறப்பு செய்திகள்

வடக்கு, கிழக்கு, ஊவா உள்ளிட்ட 5 மாகாணங்களில் அவ்வப்போது மழை

Nishanthan Subramaniyam- November 19, 2025

இன்றையதினம் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ... Read More

விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?

Mano Shangar- November 19, 2025

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது ... Read More

ரொனால்டோவுக்கு நன்றி தெரிவித்த டிரம்ப்

Mano Shangar- November 19, 2025

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையால் ஒன்றில் போர்த்துகல் அணியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கலந்துகொண்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது ... Read More

பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யும் வெளிவிவகார பிரதி அமைச்சர்

Nishanthan Subramaniyam- November 19, 2025

நான்காவது ஐரோப்பிய ஒன்றிய இந்தோ-பசிபிக் அமைச்சர்கள் மட்ட மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இன்று புதன்கிழமை பெல்ஜியம் செல்லவுள்ளார். இன்று முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ... Read More

21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு

Nishanthan Subramaniyam- November 19, 2025

எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா ... Read More

வடக்கில் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்ககூடாது

Nishanthan Subramaniyam- November 19, 2025

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சின் நிதி ... Read More

மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் நிறுவவும் ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- November 19, 2025

இலங்கையின் வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகங்களில் நவீன கடல்சார் வானொலி தொடர்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு அலகுகள் (MRCU) நிறுவுவதற்கான திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சகத்தில் ... Read More

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Nishanthan Subramaniyam- November 19, 2025

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக கொழும்பிலிருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த ... Read More

அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை : ஜோசப் ஸ்டாலின்

Nishanthan Subramaniyam- November 18, 2025

அரசாங்கம் சொல்வது போல் 2027 வரை அடிமையாக வாயை மூடி இருக்க நாம் தயாரில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே ... Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கரைச்சி பிரதேசசபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ... Read More

ஜார்கண்ட் மாநிலத்தில் மாநாட்டில் சிறிதரன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- November 18, 2025

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி  மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், ... Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் ; ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

Nishanthan Subramaniyam- November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் ... Read More