Category: உலகம்
நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் விண்கலம் பூமிக்குத் திரும்பியுது
ஆர்டெமிஸ் - 2 (Artemis II) திட்டத்தின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலவுப் பயணத்தை மேற்கொண்ட ஒராயன் (Orion) விண்கலம், தனது நிலவு ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளது. அதன்படி, ... Read More
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கமல் கர்ராஸி உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ... Read More
ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை – இஸ்லாமாபாத்தை உற்றுநோக்கும் உலக நாடுகள்
மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை பகுதியளவு திறப்பதாக அறிவித்துள்ளது. எனினும், கடுமையான நிபந்தனைகளையும் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு ஊடகங்களின்படி, ஹார்முஸ் நீரிணை வழியாக ... Read More
அமெரிக்க – ஈரான் யுத்த நிறுத்தம் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தம் மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ள இந்தியா, இந்தத் தற்காலிக ... Read More
பிரித்தானிய எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் – இராணுவத்தை கொண்டு தடுத்த அரசாங்கம்
பிரித்தானிய கடற்பரப்புகளில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்கள் ஒரு மாதத்திற்கும் மேல் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்கள் சுமார் ஒரு மாதம் பிரித்தானிய கடல் ... Read More
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!! அடுத்து என்ன நடக்கும்?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பின்னர், இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், அமெரிக்காவும் - இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தும், ... Read More
பிரித்தானியாவின் பாரம்பரிய இரு கட்சி அரசியல் முடிவுக்கு வருகின்றதா?
உள்ளாட்சி தேர்தல்களின் பின்னர் பிரித்தானியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் சமீபத்திய இடைத்தேர்தல்களுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் களம் வேகமாக மாறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
ஈரான் – அமெரிக்கா 2 வாரம் போர் நிறுத்தம் : இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை
ஈரான் மீது 2 வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது ... Read More
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!
லெபனான் மீதான் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாததால் அமெரிக்காவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடியுள்ளது. டிரம்பின் போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடையும் அபாயம் !! Read More
ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகளுக்கு 50% வரி – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் நாடுகள் உடனடியாக பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி ... Read More
உடனடி வெளியேற்ற உத்தரவு – லெபனான் டைர் நகருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
லெபனானின் தெற்கில் உள்ள டைர் (Tyre) நகரில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய இராணுவம் அவசர வெளியேற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய, உடனடியாக வீடுகளிலிருந்து வெளியேறி ஜஹ்ரானி நதிக்கு வடக்கே செல்லுமாறும் பொது ... Read More












