Category: உலகம்
மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்
மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) ஒக்பாத் (Oakpath) ... Read More
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்
அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ... Read More
இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்
வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ... Read More
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நிலஅதிர்வு 6.3 ரிக்டர் ... Read More
மலேசியாவை சென்றடைந்த ட்ரம்ப்
நீண்டகால எல்லை தகராறு இடம்பெறும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்விற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமை தாங்குகிறார். இதற்காக அவர் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரை சென்றடைந்தார். ட்ரம்பின் வர்த்தக ... Read More
அமெரிக்கா தனது தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தனது உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீதான ... Read More
ஆசிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று சனிக்கிழமை 03 ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடங்குகிறார். அவர் 2 ஆவது முறை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். ட்ரம்ப் முதலில் ... Read More
அமெரிக்க அழுத்தங்களுக்கு ரஷ்யா அடிபணியாது
அமெரிக்கா அல்லது வேறு எந்த நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என்று ரஷ்யா ஜனாதிபதி புடின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தான் பதவி ஏற்ற பிறகு ரஷியாவுடன் உறவுகளை ... Read More
ஐஸ்லாந்தில் முதன்முறையாக தென்பட்ட கொசுக்கள்
ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் ... Read More
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குடியேற்றங்களை சவுதி அரேபியா முற்றாக நிராகரிகப்பு
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து குடியேற்றங்களையும் விரிவாக்க நடவடிக்கைகளையும் சவுதி அரேபியா முற்றாக நிராகரித்துள்ளது. அதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது இஸ்ரேலிய இறையாண்மையைத் திணிப்பதையும், சட்டவிரோத காலனித்துவ குடியேற்றத்தின் மீது இஸ்ரேலிய ... Read More
டிக்டொக் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு சிக்கல்
வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை சமூக ஊடக நிறுவனங்களான மெட்டா மற்றும் டிக்டொக் ஆகியன மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ் சாட்டியுள்ளது. இதனால், அந்த நிறுவனங்கள் கோடிக்கணக்கில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. சமூக ... Read More
ரஷ்யாவுக்கு உதவிய 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை
ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான யுக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ... Read More












