Category: இலங்கை

ஊழல்வாதிகள் நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் – அமைச்சர் சந்திரசேகர்

admin- February 23, 2025

சூழலை சுத்தப்படுத்துவது போல் எமது ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், கடத்தற்காரர்கள், கொலைகாரர்கள் ஆகியோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி தேவதை மூலம் சுத்தம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ... Read More

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி

Mano Shangar- February 23, 2025

எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்

Mano Shangar- February 23, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து ... Read More

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவ குழுக்களிடையே மோதல் – மூவர் வைத்தியசாலையில்

admin- February 23, 2025

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். அந்த பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் இரண்டு குழுக்களிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக ... Read More

யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்

Mano Shangar- February 23, 2025

யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் ... Read More

உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை – கணேமுல்ல சஞ்சீவவின் தடயவியல் மருத்துவ அறிக்கை

Mano Shangar- February 23, 2025

அண்மையில் கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை என்றாலும், அவரது மார்பில் மூன்று தோட்டாக்கள் ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள் கைது

admin- February 23, 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர் கைது செய்துள்ளனர். வடமத்திய மாகாண கடற்படை தலைமையில் , கூட்டு ரோந்து நடவடிக்கையின் போதே, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (23.02.25) அவர்கள் கைது ... Read More

பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை – ஜனாதிபதி

admin- February 23, 2025

நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கண்டியில் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அண்மைய ... Read More

மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது

Mano Shangar- February 23, 2025

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை  பிரசவித்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ... Read More

விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் கவனம்

admin- February 23, 2025

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ... Read More

யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது

Mano Shangar- February 23, 2025

யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை ... Read More

புதிய மோட்டார் சைக்கிளின் விலை ஒரு மில்லியன் ரூபா

admin- February 23, 2025

இறக்குமதி செய்யப்படவுள்ள முதல் தொகுதி புதிய மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஒரு மில்லியன் என தெரிவிக்கபடுகிறது. டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் தங்கள் உத்தியோகப்பூர்வ வலைத்தளத்தில் புதிய பல்சர் N160 மோட்டார் சைக்கிளின் ... Read More