Category: இலங்கை
நிபா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவிப்பு
இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் ... Read More
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனடா தூதுவருக்கு சிறிதரன் விளக்கம்
கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், ... Read More
பெற்றோரின் பொருளாதார நிலை பிள்ளைகளின் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது – பிரதமர்
இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது ... Read More
அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்
வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. ... Read More
முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும்
” முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது. அவர் கால்டன் பாலர் பாடசாலையை நடத்திவருபவர். எனவே, சட்டத்தை ... Read More
சமன் ஏக்கநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் லண்டன் ... Read More
டித்வா சூறாவளி பாதிப்புகளை மதிப்பிட வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
கர்நாடக முதலமைச்சருடன் நாமல் எம்.பி சந்திப்பு
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பெங்களூருவில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சந்திப்பை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ... Read More
ரணில் நீதிமன்றில் முன்னிலையானார்
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, சற்று முன்னர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக ... Read More
கல்வி சீர்திருத்தங்கள் ; அநுர, சஜித் கருத்து மோதல்
மாணவர்களின் இலவசக் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போராடும் எங்கள் மீதே, இந்த அரசாங்கம் பழியைப் போட பார்கிறது என சஜித், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீது குற்றச்சாட்டு கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார ... Read More
கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு மீளவும் விளக்கமறியல்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்து சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் இரண்டாம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் ... Read More
வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை
வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. 1970களில் மூடிய பொருளாதாரக் கொள்கை ... Read More












