Category: இலங்கை

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

Mano Shangar- April 7, 2025

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர். கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய ... Read More

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

Mano Shangar- April 7, 2025

வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான ந.பொன்ராசா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான ... Read More

பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் – சிலாபத்தில் சம்பவம்

Mano Shangar- April 7, 2025

தீய சக்திகளை விரட்ட பரிகார பூஜை செய்வதாக கூறி 3.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை எதிர்கொண்ட நபர் ... Read More

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுதலை

Mano Shangar- April 7, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் கடந்த ... Read More

பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Mano Shangar- April 6, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ... Read More

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை கொள்வனவு செய்த தனியார் ஒருவர்

Mano Shangar- April 6, 2025

யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் ... Read More

மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு

Mano Shangar- April 6, 2025

மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று ... Read More

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு.. முதலிடத்தில் அயர்லாந்து – இலங்கைக்கு கிடைத்த இடம்

Mano Shangar- April 6, 2025

உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கத் தேவையான விசா நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் பெரும்பாலும் மக்களை அந்த விருப்பத்திலிருந்து பின்வாங்கச் செய்கின்றன. எனினும், இத்தகைய கடுமையான ... Read More

டிரம்பின் வரி காரணமாக வரவு செலவுத் திட்டத்தை மீளவும் திருத்த வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை

Mano Shangar- April 6, 2025

இலங்கைப் பொருட்களுக்கு 44 வீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன ... Read More

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை

Mano Shangar- April 6, 2025

மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும்  புனித ... Read More

நீர்கொழும்பு வைத்தியர் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு – பொலிஸாரின் புதுப்பித்த தகவல்

Mano Shangar- April 6, 2025

நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர், வைத்திய பரிசோனையின் போது 19 வயது யுவதியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். கடந்த 31ஆம் திகதி ... Read More

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபல மண்டபத்தில் பாரிய தீ விபத்து

Mano Shangar- April 6, 2025

ராஜகிரிய பகுதியில் உள்ள பிரபலமான நிகழ்வு மண்டப வளாகமான தப்ரோபெனில் இன்று (06) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிரபல அழகுக்கலை நிபுணர் சண்டிமல் ஜெயசிங்க ஏற்பாடு செய்திருந்த 'சி.ஜே. ரோயல் புத்தாண்டு ... Read More