Category: இலங்கை

காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் பாரிய நிதி மோசடி – மூவர் கைது

Mano Shangar- February 11, 2026

இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பாக, ஓய்வுபெற்ற தலைமை பொறியியலாளர் உள்ளிட்ட மூவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது. அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை (Long-arm excavators) கொள்வனவு ... Read More

கல்வி அமைச்சின் புதிய புலமைப்பரிசில் திட்டம்

Mano Shangar- February 11, 2026

உயர்தரப் பரீட்சையில் அதிக Z-புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமக்கு விருப்பமான பட்டப்படிப்புகளைத் தொடர கல்வி அமைச்சு புதிய புலமைப்பரிசில் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 200 வெளிநாட்டுப் ... Read More

22கிலோ கஞ்சாவுடன் வவுனியாவில் இருவர் கைது

Mano Shangar- February 11, 2026

22கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பட்டானிச்சூர் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் குழுவினர் கப்ரக ... Read More

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

Mano Shangar- February 11, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்புக் காவலர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (11) அறிவிக்கப்பட உள்ளது. கம்பஹா உயர் நீதிமன்றத்தின் மூன்று ... Read More

அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்

Diluksha- February 10, 2026

நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என இங்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ... Read More

யாழில் பொதுச்சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்! பொலிஸார் தீவிர விசாரணை

Mano Shangar- February 10, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தை ஒன்றுக்கு துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்க வந்தவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டதுடன் , சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மருதனார்மடம் சந்தைக்கு தலைக்கவசம் அணிந்து , கைகளுக்கு கையுறை ... Read More

1750 ரூபா சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து தோட்டப்புறங்களில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

Mano Shangar- February 10, 2026

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பால் சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ... Read More

டித்வா மீட்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தம் – 173 பேரை காணவில்லை

Mano Shangar- February 10, 2026

டித்வா பேரிடரைத் தொடர்ந்து காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பேரிடல் 173 பேரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ... Read More

தேயிலை தோட்டத்தில் அமைக்கப்பட்ட கம்பி வலையில் சிக்கி சிறுத்தைப்புலி உயிரிழப்பு

Mano Shangar- February 10, 2026

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, நன்கு வளர்ந்த ஒரு சிறுத்தைப்புலியின் உடல் இன்று (10) ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி ... Read More

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

Mano Shangar- February 10, 2026

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இந்த நிர்வாக சபை, ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதி ... Read More

விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த தீர்மானம்

Diluksha- February 10, 2026

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ... Read More

386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது

Mano Shangar- February 10, 2026

சுமார் 600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 19 வயது இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ... Read More