Category: இலங்கை

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mano Shangar- April 14, 2025

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் - சிங்கள புத்தாண்டை ... Read More

யாழில். எறும்பு கடிக்கு இலக்கான சிசு உயிரிழப்பு

Mano Shangar- April 13, 2025

யாழ்ப்பாணத்தில் எறும்பு கடிக்கு இலக்கான பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது. ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண் சிசு பிறந்துள்ளது. குறித்த சிசுவிற்கு ... Read More

கிளிநொச்சியில் 16 சிறுவர்கள் துஸ்பிரயோகம் – விளையாட்டு பயிற்றுநர் கைது

Mano Shangar- April 13, 2025

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாயில் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளையாட்டு பயிற்றுநர் இன்று பகல் கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்து குறித்த நபர் தொடர்பில் ... Read More

அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த நிவாரணம் – ஜனாதிபதி அநுரவிற்கு பாராட்டு

Mano Shangar- April 13, 2025

அமெரிக்க அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட வரிகளில் இருந்து நிவாரணம் பெற ஜனாதிபதி அநுரகுமாரவின் தலையீடுகள் பாராட்டுக்குரியது என தெரிவித்து இலங்கை ஆடைத் தொழில் உரிமையாளர்கள் நன்றி தெரிவிக்கின்றனர். அமெரிக்க அரசாங்கம் அறிவித்த 90 நாள் வரித் ... Read More

மாத்தறை துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் துப்பாக்கியுடன் கைது

Mano Shangar- April 13, 2025

மாத்தறை, கந்தரவில் உள்ள தேவிநுவர தேவாலாயத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் T56 துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ... Read More

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் – நாமல் ராஜபக்ச

Nishanthan Subramaniyam- April 13, 2025

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது, வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை ... Read More

கிழக்கில் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Nishanthan Subramaniyam- April 13, 2025

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் விவசாய காணி பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அக்கரைப்பற்று பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் ... Read More

ஜனாதிபதி அநுர வியட்நாம் விஜயம்

Nishanthan Subramaniyam- April 13, 2025

சர்வதேச வெசாக் தினத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திங்கட்கிழமை வியட்நாம் செல்கின்றார். 'உலக அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பௌத்த நுண்ணறிவு' என்ற தொணிப்பொருளில் ... Read More

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

Nishanthan Subramaniyam- April 13, 2025

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் ... Read More

போக்குவரத்து விதிமீறல் அபராதம் – GovPay ஊடாக செலுத்த வழிமுறை

Nishanthan Subramaniyam- April 13, 2025

CLEAN SRI LANKA வேலைத்திட்டத்தின் ஊடாக, இலங்கை பொலிஸ் டிஜிட்டல் மயமாக்கும் ஒரு வேலைத்திட்டமாக, GovPay நிகழ்நிலை (Online) வசதி ஊடாக போக்குவரத்து விதிகளை மீறலுக்கான அபராத பணத்தைச் செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ... Read More

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும்

Nishanthan Subramaniyam- April 12, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு 14 நிர்வாக மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்தது. ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டுகளை ... Read More

10,000 ரூபாய் பணம் தருவதாக பரவும் தகவல் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விளக்கம்

Nishanthan Subramaniyam- April 12, 2025

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 10,000 ரூபாய் பணம் தருவதாக கூறி வௌிநாட்டில் இயங்கும் யூடியூப் தளம் ஒன்றினால் வௌியிடப்பட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என ... Read More