Category: இலங்கை
ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தையே அரசாங்கம் பின்பற்றுவதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அனுபவம் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். இங்கு மேலும் கருத்து ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடி வசம் – விசாரணைக்கு சிறப்பு குழு நியமிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முன்னதாக இன்று காலை உயிர்த்த ஞாயிறு ... Read More
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனம் அடையாளம்
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டம் மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சி ன்டெக்லஸ் (Culex ... Read More
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேறுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், பல ... Read More
முழு நாடே எதிர்ப்பார்க்கும் முக்கிய விசாரணை – ஜனாதிபதி வெளியிட்ட விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உற்று நோக்கும் மிக முக்கியமான சம்பவம் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, சில ... Read More
சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஸ்ரீ தலதா வழிபாட்டு புகைப்படம் தொடர்பில் விசாரணை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ தலதா வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. புகைப்படம் எடுக்கப்பட்டதாக அல்லது இது ... Read More
ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது
ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது. இதன்படி, இதுவரை 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி ... Read More
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை சிஐடியிடம்
ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதியின் செயலாளரால் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஈஸ்டர் ... Read More
மட்டக்களப்பில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயித்த ஞாயிறு விசேட ஆராதனைகள்
மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலையில் இடம்பெற்றுள்ளன. இன்று உயிர்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு மாவட்டதிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் ... Read More
டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்
நாட்டின் பல பகுதிகளில்பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுவதாக இலங்கை பொது சுகாதார ... Read More
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திவந்த பிரேசில் நாட்டவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சுமார் ஐந்து கிலோகிராம் கோகைனை கடத்த முயன்றபோது பிரேசில் நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 240 மில்லியன் ரூபா ... Read More
கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது ... Read More












