Category: இலங்கை

சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – அபுதாபியில் இருந்து அரங்கேற்றப்பட்ட திட்டம்

Mano Shangar- February 17, 2026

தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம் அபுதாபியில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கரந்தெனியே சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கரந்தெனியே சுத்தா, ... Read More

சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது

Mano Shangar- February 17, 2026

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

பசியோடு கல்வி சாத்தியமா? அரசிடம் முன்னாள் ஐநா அதிகாரி காரசாரமான கேள்வி

Diluksha- February 16, 2026

பசியுடன் பாடசாலைக்கு சமூகமளிக்கும், மற்றும் வீடுகளில் உணவின்மையால் பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரமுடியாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் அரசினால் எப்படி தரமான கல்வியை வழங்குவது சாத்தியம் என முன்னாள் ஐநா உலக உணவுத்திட்ட பாடசாலை உணவு ... Read More

இந்தியா – பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வருகை

Diluksha- February 16, 2026

டி20 உலக கிண்ண கிரிக்கட் தொடரில் நேற்று இடம்பெற்ற இந்தியா-பாகிஸ்தான போட்டியைக் காண ஏராளமான தனியார் ஜெட் விமானங்கள் இலங்கைக்கு வந்துள்ளன. சுமார் 25 தனியார் ஜெட் விமானங்கள் நாட்டிற்கு வந்துள்ளன. இந்த ஜெட் ... Read More

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது

Diluksha- February 16, 2026

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக ... Read More

2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

Rasmila- February 16, 2026

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 மத்திய நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம் : கல்வியால் வடக்குக்கு பெருமை சேர்க்க ஆளுநர் அழைப்பு

Rasmila- February 16, 2026

2025-ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை நாடு முழுவதும் ஆரம்பமாகின்றன. இம்முறை 3,545 நிலையங்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பரீட்சை எழுதவுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மட்டும் ... Read More

IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை

Diluksha- February 16, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளார். அவர் இன்று முதல் நாளைமறுதினம் வரை நாட்டில் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விஜயத்தின்போது, அவர் அரசாங்க ... Read More

ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – மேலும் நால்வர் வைத்தியசாலையில்

Diluksha- February 14, 2026

கொழும்பு - ஜிந்துப்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகு கலை நிலையமொன்றிற்குள் இந்த துப்பாக்கிச் சூ இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ... Read More

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

Diluksha- February 14, 2026

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் இன்று (14) இரவு 7.50 அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளந் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ... Read More

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

Diluksha- February 14, 2026

கணினி கோளாறு காரணமாக கடவுச்சீட்டு பெற முடியாதவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முன்னுரிமை வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப ... Read More

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Diluksha- February 14, 2026

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.30 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் ... Read More